தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)

Beegum Yasmin @beegumyas
தக்காளி பிரியாணி(tomato biryani recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசியை கழுவி தண்ணீர் சேர்த்து ஊறவைக்கவும்
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெயை சேர்த்து சூடான பிறகு பட்டை கிராம்பு ஏலம் சேர்த்து வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
வணங்கி பிறகு தக்காளி பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி-பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
இப்போது அரைத்து வைத்துள்ள தக்காளியை சேர்த்துக் கொள்ளவும்
- 5
கொத்தமல்லி புதினாவை மஞ்சள் தூள் மிளகாய் தூள் மற்றும் உப்புசேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும் பிறகு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்
- 6
இப்போது தண்ணீரில் கொதி வந்ததும் அரிசியை சேர்த்துக் கொள்ளவும் உப்பு சரிபார்த்து வேக வைக்கவும்
- 7
தண்ணீர் சுண்டியதும் தட்டு போட்டு மேலே ஒரு பாத்திரத்தில் தண்ணீர் வைக்கவும். தக்காளி பிரியாணி தம் ஆகிவிடும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16328433











கமெண்ட்