திணை ராகி தோசை(ragi dosai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
திணை, ராகி, பச்சரிசி, வெந்தயம் சேர்த்து 6 மணி நேரம் ஊறவைக்கவும் பிறகு உளுந்தை 1 மணி நேரம் கழித்து அதில் சேர்த்து ஊறவைக்கவும்
- 2
பிறகு அதை நைசாக அரைத்து அதில் கல் உப்பு சேர்த்து 6 மணி நேரம் ஊறவைக்கவும்
- 3
பிறகு தோசைக்கல்லை சூடானதும் அதில் எண்ணெய் சேர்த்து அதில் அரைத்த மாவை ஊற்றி தோசை இரண்டு பக்கமும் வேகவிட்டு எடுக்கவும்
- 4
இப்பொழுது சுவையான ஆரோக்கியமான ராகி தோசை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16330185














கமெண்ட் (3)