வெங்காயச் சட்னி(onion chutney recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
இந்த சட்னியில் நிலக்கடலை சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும்.
வெங்காயச் சட்னி(onion chutney recipe in tamil)
இந்த சட்னியில் நிலக்கடலை சேர்த்து செய்வதால் வித்தியாசமான சுவையில் அசத்தலாக இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம் முதல் புதினா வரை உள்ள பொருட்களை அரைத்து பாத்திரத்தில் மாற்றி வைக்கவும்.
- 2
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை
தாளித்து, சட்னியுடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். இட்லி, தோசை அனைத்திற்கும் சூப்பராக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
வெங்காய கலவை சட்னி (Onion chutney recipe in tamil)
சாம்பார் வெங்காயம்,பெரிய வெங்காயம் இரண்டும் சேர்த்து செய்வதால் இந்த சட்னி மிகவும் சுவையாக இருக்கும்.#ed1 Renukabala -
மினி ஊத்தாப்பம் நிலக்கடலை சட்னி (Mini uthappam nilakdalai chutney recipe in tamil)
#GA4 week3குட்டீஸ் விரும்பி சாப்பிடும் மினி ஊத்தாப்பம் சத்தான நிலக்கடலை சட்னி Vaishu Aadhira -
வெங்காயச்சட்னி(onion chutney recipe in tamil)
சட்னிக்கு தேவையான அனைத்துப் பொருட்களையும் குக்கரில் 1 விசில் விட்டு அழைத்தால் சுவையான வெங்காயச்சட்னி ரெடி. இது சமையலுக்கு புதியவர்களுக்கு மிகவும் சுலபமாக இருக்கும். punitha ravikumar -
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
கேரட்டில் விட்டமின் ஏ ,பீட்டா கரோட்டின் வைட்டமின் சி ,போன்றவை நிறைந்துள்ளது இதை உணவில் சேர்த்துக்கொள்வதால் மூளை சுறுசுறுப்பாகும் செயல்திறன் மிக்கதாகவும் இருக்கும், கேரட் கரோட்டினாய்டு சத்துக்கள் நிறைந்த உணவு ,அதிகம் சாப்பிடுபவர்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படும் ஆபத்தில் இருந்து தன்னை காத்துக் கொள்ளலாம். #I love cooking Sree Devi Govindarajan -
சாம்பார் வடை(sambar vadai recipe in tamil)
#CF6சாம்பார் வடை எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று. ஹோட்டல் சுவையில் இருக்கும் இந்த ரெஷிபி. punitha ravikumar -
வரமிளகாய் சட்னி(dry chilli chutney recipe in tamil)
இந்த சட்னி இட்லி, தோசை, பணியாரம், வெந்தய இட்லி அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
வெருசெனக சட்னி (veru senaka)peanut chutney🥜🥜 (Peanut chutney recipe in tamil)
#apநிலக்கடலை சட்னி. இதுவும் ஆந்திர மாநிலத்தின் சட்னி வகைகளில் ஒன்று. Meena Ramesh -
தக்காளி வறுத்த தேங்காய் சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4இந்த தக்காளி சட்னி.. வெங்காயம் பூண்டு சேர்த்து செய்யாமல் வித்தியாசமான சுவையில் செய்த அருமையான சட்னி அல்லது துவயல்.... Nalini Shankar -
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
வேர்க்கடலை சட்னி அல்லது நிலக்கடலை சட்னி
நீங்க இட்லி,தோசை,சாதத்துக்கு தான் நிலக்கடலை சட்னி சாப்பிட்டு இருப்பீங்க. ஒரு முறை பணியாரத்துக்கு நிலக்கடலை சட்னி சாப்பிட்டு பாருங்க ரொம்ப டேஸ்ட்டா இருக்கும். சட்னியை கேட்டியா ஆட்டாமல் தண்ணீர் மாறி சட்னி ஆட்டி ஒரு பணியாரத்தை அப்படியே சுடச்சுட சட்னியில முக்கி சாப்டீங்கனா அவ்ளோ டேஸ்ட்டா இருக்கும். தயா ரெசிப்பீஸ் -
புதினா கொத்தமல்லி முந்திரி சட்னி.. (Puthina kothamalli munthiri chutney recipe in tamil)
#chutney#green..... புதினா கொத்தமல்லித்தழையுடன் முந்திரிப்பருப்பு சேர்த்து வித்தியாசமான சுவையில் நான் செய்த பச்சை சட்னி... Nalini Shankar -
Peanut butter (Peanut butter recipe in tamil)
#GA4 week12மிகவும் சுவையாக இருக்கும் மற்றும் சத்துக்கள் நிறைந்துள்ள நிலக்கடலை வெண்ணெய் Vaishu Aadhira -
-
*ஹெல்தி,வெஜ், தாளக குழம்பு*(திருநெல்வேலி ஸ்பெஷல்)*(veg thalaga kulambu recipe in tamil)
#HJதிருவாதிரை அன்று செய்யும் ரெசிபி. இதில் காய்கறிகள் அதிகம் சேர்த்து செய்வதால் ஆரோக்கியம் நிறைந்தது. Jegadhambal N -
பூண்டு தக்காளி சட்னி..(garlic tomato chutney recipe in tamil)
#cf4 எல்லாவகை சிறுதானியங்களின் கொண்டு இட்லி செய்தேன் அதற்கு தொட்டுக்கொள்ள நல்ல துணையாக மிகவும் சுலபமாக செய்யக்கூடிய தக்காளி பூண்டு சட்னி செய்தேன். சிறு தானியக் இட்லிக்கும் இந்த தக்காளி சட்னி க்கும் காம்பினேஷன் சூப்பராக இருந்தது Meena Ramesh -
ஹைதராபாத் மசாலா சிக்கன்(hydrebadi chicken masala recipe in tamil)
இந்த ரெசிபி என் ரெசிபி புத்தகத்தில் எப்பொழுதோ எழுதியது. மிகவும் அருமையாக இருக்கும். சாதம், சப்பாத்தி, நான் அனைத்திற்கும் ஏற்றதாக இருக்கும். punitha ravikumar -
நிலக்கடலை சுரைக்காய் கிரேவி
#GA4 week4 அனைவரும் விரும்பி சாப்பிடும் நிலக்கடலை சுரைக்காய் கிரேவி Vaishu Aadhira -
அப்பள சட்னி.. (Appala chutney recipe in tamil)
#chutney # Red... வித்தியாசமான சுவையில் பாராம்பர்யமாக அப்பளத்தை தேங்காயுடன் சேர்த்து செய்யும் சட்னி... Nalini Shankar -
தேங்காய் எள்ளு சட்னி(coconut sesame chutney recipe in tamil)
நம் உணவில் கருப்பு எள் அதிகம் சேர்க்க வேண்டும் அந்த வகையில் சட்னியாக செய்தால் மிகவும் ருசியாக இருக்கும் இந்த முறையில் சட்னி இட்லிக்கு மிகவும் ருசியை தரும் கால்சியம் குறைபாடு இருப்பவர்கள் கருப்பு எள் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும் Banumathi K -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
தேங்காய் சேர்த்த தக்காளி சட்னி(tomato with coconut chutney recipe in tamil)
#cf4தக்காளி சட்னி பலவிதமாக செய்யலாம் கொஞ்சம் தேங்காய் சேர்த்து காரம் குறைவாக செய்து பார்த்தேன் இட்லிக்கு தொட்டுக் கொள்ள மிகவும் நன்றாக இருந்தது Meena Ramesh -
*சேமியா, வெஜ் பிரியாணி*(semiya veg biryani recipe in tamil)
சேமியாவில், காய்கறிகள் சேர்த்து செய்வதால் இந்த பிரியாணியில் சத்துக்கள் அதிகம். பாஸ்மதி அரிசியில் செய்யாமல், சேமியாவில் செய்வதால், இது வித்தியாசமானதும் கூட. Jegadhambal N -
-
பால்கறி சாம்பார்(palkari sambar recipe in tamil)
இந்த சாம்பார் இட்லி, தோசைக்கு மிகவும் சுவையாக இருக்கும் punitha ravikumar -
சுவைமிக்க கருவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி.(Karuveppilai venkayathaal chutney recipe in tamil)
#chutney# green... புதிய சுவையில் கறிவேப்பிலை வெங்காயத்தாள் சட்னி... Nalini Shankar -
மட்டன் பெப்பர் க்ரேவி(mutton pepper gravy recipe in tamil)
இந்த க்ரேவி என் அம்மா செய்வார்கள். பொட்டுக்கடலைத் தூள் சேர்த்துசெய்வார்கள். க்ரேவி திக்காக டேஷ்டாக இருக்கும். மிகவும் சிம்பில். punitha ravikumar -
பூண்டு சட்னி (Andra Poondu chutney recipe in tamil)
இந்த ஆந்திரா பூண்டு சட்னி மிகவும் சுவையாக இருக்கும். நிறைய பூண்டு சேர்த்து செய்துள்ளதால் ஜிரணத்திற்கு மிகவும் நல்லது.#ap Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16331448
கமெண்ட்