நெத்திலி மீன் ஃப்ரை(nethili fish fry recipe in tamil)

Haniyah Arham @haniyahar
நெத்திலி மீன் ஃப்ரை(nethili fish fry recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு தட்டில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் குறுமிளகு தூள் இஞ்சி பூண்டு பேஸ்ட் மற்றும் சீரகம் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக மசாலாவை கலந்து
- 2
சுத்தம் செய்து தனியாக எடுத்து
- 3
இப்போது மீனை மசாலாவுடன் சேர்த்து நன்றாக கலந்து 30 நிமிடம் ஊற வைக்கவும்
- 4
கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் சேர்த்து சூடான பிறகு மீனைப் போட்டு பொரித்து எடுக்கவும்
- 5
சுவையான நெத்திலி மீன் பிரை தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16347489








கமெண்ட்