பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பிரண்டையை சுத்தம் செய்து நரம்பு நீக்கி கட் செய்து கொள்ளவும் பின் வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் வரமிளகாய் சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் உளுத்தம்பருப்பு சேர்த்து வறுத்து எடுக்கவும்
- 2
பின் கடலைப்பருப்பை சேர்த்து வறுத்து எடுக்கவும் பின் வெங்காயம் பச்சைமிளகாய் இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும்
- 3
பின் தேங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி எடுக்கவும் பின் பிரண்டையை சேர்த்து வதக்கவும்
- 4
பிரண்டை நன்கு வதங்கியதும் உப்பு மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்
- 5
பின் ஆறவிட்டு வெல்லம் சேர்த்து அரைக்கவும்
- 6
பின் சிறிது எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு சேர்த்து வெடித்ததும் கிள்ளிய வரமிளகாய் சேர்த்து தாளித்து அடுப்பை அணைத்து அந்த சூட்டிலே பெருங்காயத்தூள் சேர்த்து நன்கு கலந்து கொட்டவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
பசியை தூண்ட கூடிய மருத்துவ தன்மை நிறைந்த ஆரோக்கியமான சட்னி இட்லி தோசை சப்பாத்தி சாதம் ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமான உணவு Sudharani // OS KITCHEN -
-
பிரண்டை சட்னி(Pirandai chutney recipe in tamil)
#chutneyபிரண்டை ரத்தத்தை சுத்திகரிக்கும், இதில் அதிக அளவில் வைட்டமின் சி நிறைந்திருக்கிறது, மூட்டு எலும்புகளை வலுவாக்கும் தன்மை கொண்டது,செரிமான பிரச்சனை உள்ளவர்கள் இதை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம், ஒழுங்கற்ற மாதவிடாய் குறைகளை நீக்கும், பசியை அதிகளவில் தூண்டும். அதிக சத்துக்கள் நிறைந்த பிரண்டை நீங்களும் செய்து பார்த்து பலன் அடையலாம். Azhagammai Ramanathan -
-
-
-
பிரண்டை கொஸ்து /சட்னி ! (Pirandai chutney recipe in tamil)
அம்மாவின் கைபக்குவம்#ilovecooking#SundariRajasundaram
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#ilovecookingஎலும்புகளுக்கு பலம் கொடுக்க கூடியதும், ஈறுகளில் ரத்த கசிவை நிறுத்தும் தன்மை கொண்டதும், வாயு பிடிப்பை போக்க வல்லதும், கொழுப்பை குறைக்க கூடியதுமான பிரண்டையில் பல்வேறு நன்மைகள் உள்ளன. Madhura Sathish -
பிரண்டை சட்னி (Pirandai chutney recipe in tamil)
1. பிரண்டை உடலைத் தேற்றும். பசியைத் தூண்டும்.2.பிரண்டையைக் குழந்தைகளுக்குக் கொடுத்து வர எலும்புகள் உறுதியாகும்.#ILoveCooking,Eat healthy Foods. kavi murali -
-
-
பிரண்டை துவையல் சாதம் (Pirandai thuvaiyal satham recipe in tamil)
#onepotஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவு பிரண்டை சாதம் Vaishu Aadhira -
பிரண்டை துவையல்
எலும்புகளுக்கான கால்சியம் சத்து அதிகம் உள்ள பிரண்டையை வாரம் ஒருமுறை சேர்த்து கொள்வது உடல் நலத்திற்கு உகந்ததாகும் Swarna Latha -
பிரண்டை புளியோதரை (Pirandai puliyotharai recipe in tamil)
#arusuvai4 #goldenapron3புளியோதரை என்றால் அனைவரும் அடித்துப் பிடித்து சாப்பிடக் கூடிய ஒரு சாதனம் ஆகும்.இத்துடன் பிரண்டையை எண்ணெயில் வறுத்து இடித்து பொடியாக்கி கலந்து செய்தால் சுவையும் அருமை நார்ச்சத்தும் கிடைக்கும் கொஞ்சம் கலராகவும் இருக்கும் எனவே இவ்வாறு முயற்சித்தேன் செமையாக இருந்தது. Drizzling Kavya -
-
-
பிரண்டை துவையல் (Pirandai thuvaiyal recipe in tamil)
#mom பிரண்டை துவையல் செய்து சாப்பிடுவதால் உடல் சுறுசுறுப்பை அதிகரிக்கச் செய்யும்; ஞாபகசக்தியை பெருக்கும்; மூளை நரம்புகளை பலப்படுத்தும் பசியை தூண்டும் Prabha muthu -
-
பூண்டு சட்னி/ Garlic chatney
#GA4 #week 24 பூண்டு பூண்டு சட்னி எளிதில் செய்து விடலாம்.இது இட்லி,தோசைக்கு மிகவும் ருசியாக இருக்கும். Gayathri Vijay Anand -
-
தக்காளி மல்லி சட்னி (Thakkali malli chutney Recipe in Tamil)
#chutney #idlidosasidedish #nutrient2 Sanas Lifestyle (SaranyaElamparuthi) -
-
💪💪பிரண்டை துவையல் #nutrient 1 #book
முன்பெல்லாம் எலும்பு முறிவு ஏற்பட்டால் பிரண்டையை நல்லெண்ணெயில் வதக்கி அந்த இடத்தில் கட்டுவர், ஏனெனில் பிரண்டை கால்சியம் நிறைந்தது. Hema Sengottuvelu -
பிரண்டை சட்னி(pirandai chutney recipe in tamil)
மருத்துவ குணம் நிறைந்த பிரண்டைக்காய் சட்னி. நன்கு பசி எடுக்கும் .எலும்பு வலுப்படும். Lathamithra -
-
-
பூண்டு சட்னி(poondu chutney recipe in tamil)
#made3காலைஇட்லி தோசை ஆகியவற்றிற்கு ஏற்ற சைட் டிஷ் காலை நேரம் வேலைக்கு செல்பவர்கள் அவசரமா டிபன் செய்யறவங்க முன்கூட்டியே இந்த சட்னி செய்து வைத்துக்கொள்ளலாம் Sudharani // OS KITCHEN -
-
பிரண்டை வல்லாரை மூலிகை சட்னி (Pirandai vallarai mooligai chutney recipe in tamil)
பிரண்டை, வல்லாரை, நார் தண்டு சுத்தம் செய்து எண்ணெய் விட்டு வதக்கவும். பின் கடுகு,உளுந்து, ப.மிளகாய் ,கறிவேப்பிலை, பெருங்காயம் வதக்கி புளி கொஞ்சம் உப்பு கொஞ்சம் போட்டு த்ண்ணீர் ஊற்றி அரைக்கவும். ஒSubbulakshmi -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16346966
கமெண்ட்