எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)

குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.
எலுமிச்சை சாதம் லஞ்ச் பாக்ஸ்(lemon rice recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் விருப்பமான எலுமிச்சை சாதம் சுவையாக சுலபமாக செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
வடித்த 2 கப் சாதத்தை நன்றாக ஆறவிடவும்.ஒரு வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு வறுத்த நிலக்கடலை தோல் எடுத்தது...மிளகாய் கறிவேப்பிலை மஞ்சள் தூள் போட்டு உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 2
அனைத்தும் நன்றாக வதங்கியவுடன் அதில் பிழிந்து வைத்த எலுமிச்சை சாறு ஊற்றி உடனே அடுப்பை அணைத்து விடவும்.எலுமிச்சை சாறு கொதிக்க விடக்கூடாது.
- 3
அதில் தேவையான அளவு கொஞ்சம் கொஞ்சமாக சாதத்தை போட்டு நன்றாக கிளறி மல்லித்தழை தூவி உப்பு புளிப்பு சரிபார்த்து பரிமாறவும்.
- 4
இதற்கு குழந்தைகளுக்கு பிடித்தமான சைட் டிஷ்ஷாக வெள்ளரி மற்றும் கேரட் வைக்கவும்..இதற்கு தயிர் தயிர் ஊற்றி சாப்பிட்டாலும் சுவையாக இருக்கும்..
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
- முருங்கை கீரை பொடி(murungaikeerai podi recipe in tamil)
- *கத்தரிக்காய் சுட்ட துவையல்*(katthirikkai sutta thuvayal recipe in tamil)
- அத்திக்காய் உருண்டை குழம்பு(atthikkai urundai kulambu recipe in tamil)
- ஸ்டப்ட் சப்பாத்தி(பீஸாசாஸ் &சப்ஜி மசாலா)(stuffed chapati recipe in tamil)
- அரிசிகூழ்வடகம்(arisi koozh vadagam recipe in tamil)










கமெண்ட்