ஸ்டப்ட் சப்பாத்தி(பீஸாசாஸ் &சப்ஜி மசாலா)(stuffed chapati recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#LB

குழந்தைகளுக்கு இப்படி பண்ணிக்கொடுங்கள்.மிகவும் பிடிக்கும்.

ஸ்டப்ட் சப்பாத்தி(பீஸாசாஸ் &சப்ஜி மசாலா)(stuffed chapati recipe in tamil)

#LB

குழந்தைகளுக்கு இப்படி பண்ணிக்கொடுங்கள்.மிகவும் பிடிக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 1 கப்சப்பாத்திசெய்ய- சத்துமாவு-
  2. 4கப்கோதுமைமாவு -
  3. தேவைக்குதண்ணீர்-
  4. தேவைக்குஉப்பு -
  5. தேவைக்குஎண்ணெய்-
  6. உருளைமசால்செய்ய
  7. 4உருளைகிழங்கு-
  8. 2பெரியவெங்காயம்-
  9. 1ஏலக்காய்-
  10. 1பட்டை -
  11. 4கிராம்பு -
  12. கொஞ்சம்மல்லிதழை-
  13. 1 கொத்துகருவேப்பிலை -
  14. 2பச்சை மிளகாய்-
  15. 5பூண்டு பல் -
  16. 1 ஸ்பூன்சப்ஜிமசாலா -
  17. அரைஸ்பூன்மஞ்சள் பொடி-
  18. சின்னதுண்டுஇஞ்சி -
  19. தேவைக்குஉப்பு -

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையானதைஎடுத்து வைத்து கட் பண்ணி வைத்துக்கொள்ளவும்.சப்பாத்திக்கு மாவு ரெடி பண்ணிக்கொள்ளவும்.சத்துமாவு+ கோதுமாவு சேர்த்து தண்ணீர்விட்டு சப்பாத்திமாவு பிசைந்து ரெடி பண்ணிக்கொள்ளவும்.

  2. 2

    சப்பாத்திசெய்து கொள்ளவும்.பின்மசாலாவுக்கு உருளைகிழங்கை வேக வைத்து மசித்துக்கொள்ளவும்.

  3. 3

    பின் குக்கரை அடுப்பில்வைத்து எண்ணெய்விட்டு பட்டை,ஏலக்காய், சோம்பு, கிராம்பு தாளித்து வெங்காயம்,பச்சைமிளகாய்,மல்லிதழை,கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்.

  4. 4

    பின் உப்புசேர்க்கவும்,சப்ஜி மசாலா சேர்க்கவும்.

  5. 5

    மஞ்சள் பொடிசேர்க்கவும். கொஞ்சம் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

  6. 6

    கிரேவி பதம் வந்ததும் இறக்கிவிடவும். பின்தோசை வாணலியை அடுப்பில் வைத்துசப்பாத்திமேல் பீஸாகிரேவியை விடவும்.

  7. 7

    பின் அதைநன்கு பரப்பிவிடவும்.அதன் மேலே உருளைகிரேவியை பரப்பி விடவும்.பின் அப்படியே மடித்து இரண்டுபுறமும் திருப்பிவிட்டு எடுத்து விடவும்.சுற்றி எண்ணெய்விடவும்.

  8. 8

    இப்படி தேவையானதை செய்து கொள்ளவும்.பீஸா சாஸ் & உருளைமசாலாசேரும் போது நல்லருசி உண்டு.

  9. 9

    பின் கத்தரியால் அழகாக கட் பண்ணி Lunch Box -ல்வைக்கவும்.உருளை கிரேவி தேவை படாது.ஸ்டப்ட் சப்பாத்தி ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.extra பழங்கள்,nuts,Dry fruits கொடுத்துவிடுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes