பாய் வீட்டு கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)

R Sheriff @rsheriff
பாய் வீட்டு கரம் மசாலா தூள்(garam masala powder recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கரம் மசாலா தூள் அரைக்க பொதுவாக பட்டை அதிகமாக இருக்க வேண்டும் கிராம்பு குறைவாக இருக்க வேண்டும்.
- 2
பட்டை கிராம்பு ஏலக்காய் மூன்றையும் வெயிலில் 5 மணி நேரம் காய வைக்கவும். நன்றாக சூடான பின் மிக்ஸியில் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 3
அரைத்த பொடியை நன்கு ஆற வைத்து காற்று புகாத டப்பாவில் மூடி வைத்து வருடம் முழுக்க உபயோகிக்கலாம்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16354458








கமெண்ட்