ரவா பொங்கல்(rava pongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து அதில் பயித்தம் பருப்பு போட்டு வேக வைக்கவும். கடாயில் ரவையை வறுத்து எடுக்கவும்.
- 2
கடாயில் எண்ணெய் நெய் இரண்டையும் ஊற்றி அதில் மிளகு சீரகம் சேர்க்கவும்.
- 3
பின்னர் அதில் இஞ்சி பச்சை மிளகாய் முந்திரி சேர்த்து வதக்கவும்.
- 4
பின்னர் அதில் கறிவேப்பிலை சேர்த்து வேக வைத்த பாசிப்பருப்பை சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும்.
- 5
பின்னர் அதில் வறுத்த ரவையை கொட்டி உப்பு போட்டு கிளறி வேக வைத்து இறக்கவும்.
- 6
இப்போது சுவையான ரவா பொங்கல் ரெடி.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16356538


















கமெண்ட்