ஓட்ஸ் தூதுவளை வெஜ்சூப்(oats veg soup recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#qk

நல்லவெயிட் லாஸ்&ஆரோக்கிய உணவு&Quick food.

ஓட்ஸ் தூதுவளை வெஜ்சூப்(oats veg soup recipe in tamil)

#qk

நல்லவெயிட் லாஸ்&ஆரோக்கிய உணவு&Quick food.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பேர்கள்
  1. 2 ஸ்பூன்ஓட்ஸ்-
  2. கொஞ்சம்பச்சை பட்டாணி -
  3. 1சின்னகாரட் -
  4. 1சின்ன தக்காளி -
  5. அரைஸ்பூன்மிளகு பொடி -
  6. தேவைக்குஉப்பு -
  7. விருப்பப் பட்டால்வெண்ணெய்-
  8. 1 ஸ்பூன்தூதுவளைப்பொடி-

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் தேவையானபொருட்களைரெடிப்பண்ணிக் கொள்ளுங்கள்.ஒரு வாணலியைஅடுப்பில் வைத்து தண்ணீர்விட்டு ஓட்ஸைபோடவும்.பின்காரட்,பட்டாணி,தக்காளி சேர்க்கவும்.

  2. 2

    நன்கு கொதித்த உடன் தூதுவளை பொடி சேர்க்கவும்.

  3. 3

    பின் உப்புசேர்க்கவும்.மிளகுத்தூள் சேர்க்கவும்.காய்கறி முக்கால்வாசி வெந்ததும் இறக்கிவிடவும்.தண்ணீர் தேவைஎன்றால் கொஞ்சம் சேர்த்துக்கொள்ளவும்.

  4. 4

    ஓட்ஸ் தூதுவளைவெஜ் சூப் ரெடி.வெண்ணெய் குழந்தைகளுக்குச் சேர்க்கலாம்.நல்ல வெயிட் லாஸ்&ஆரோக்கிய உணவு&Quick food.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes