குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil)

Danisha David
Danisha David @danidavid1

#HF

#HF

மேலும் படிக்க

கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil)

Danisha David
Danisha David @danidavid1

#HF

#HF

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
நான்கு பேர்
  • மூன்று டேபிள் ஸ்பூன்என்னை
  • இரண்டுபெரிய வெங்காயம்
  • இரண்டுதக்காளி
  • அரை கட்டுகொத்தமல்லி
  • சிறிதளவுபுதினா
  • 3பச்சை மிளகாய்
  • இரண்டு பட்டை
  • ஒன்றுஏலக்காய்
  • 2 கிராம்பு
  • இரண்டு டீஸ்பூன்உப்பு
  • அரை டீஸ்பூன்மஞ்சள் தூள்
  • இரண்டு கிளாஸ்சாப்பாட்டு அரிசி
  • ஐந்து கிளாஸ்தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து என்னை சேர்த்து பட்டை கிராம்பு மற்றும் ஏலக்காயை சேர்த்துக் கொள்ளவும் அது புரிந்த உடன் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும்

    கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது ஒரு மிக்ஸி ஜாரில் அரைக்கட்டு கொத்தமல்லி மற்றும் சிறிதளவு புதினா சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ளவும். வேறு ஒரு பாத்திரத்தில் அரிசியை தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்

    கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மிக்ஸியில் இரண்டு தக்காளி பழத்தை அரைத்து தனியாக வைத்துக் கொள்ளவும்

  4. 4

    வதங்கிய வெங்காயத்துடன் பச்சை மிளகாய் மற்றும் அரைத்த தக்காளியை சேர்த்துக் கொள்ளவும்

    கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இனிய பிறகு அரைத்து வைத்துள்ள கொத்தமல்லி விழுதை சேர்த்துக் கொள்ளவும். உப்பு மற்றும் மஞ்சள் தூளை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

    கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    தண்ணீர் ஐந்து கிளாஸ் சேர்ந்து கொதிவந்த பிறகு ஊற வைத்து அரிசியை கழுவி கொடதியில் சேர்த்துக் கொள்ளவும்

    கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    கொத்தமல்லி சாப்பாடு(coriander rice recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    உப்புப்சரி பார்த்து அளவான தீயில் 20 நிமிடம் வேக வைக்கவும்

  8. 8

    இரு வாத்திய பிறகு சாப்பாடு நன்றாக வெந்தவுடன் அடுப்பை அணைத்து விடவும் சுவையான கொத்தமல்லி சாப்பாடு தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Danisha David
Danisha David @danidavid1
16 ஜூலை 2022 14:34 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கொத்தமல்லி கொத்தமல்லி சாதம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ராகி தோசை(ragi dosai recipe in tamil)
  2. கொள்ளு பிஸ்கெட்(kollu biscuit recipe in tamil)
  3. கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
  4. முழுபுரத இரும்புசத்து அடை தோசை(protein rich adai dosa recipe in tamil)
  5. தக்காளி தொக்கு(tomato thokku recipe in tamil)
  1. கத்திரிக்காய் பொரியல்(brinjal poriyal recipe in tamil)
  2. கேரட் பொரியல்(carrot poriyal recipe in tamil)
  3. பாசிப்பயிறு மசியல்(pasiparuppu masiyal recipe in tamil)
  4. சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16374772
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close