துவரம் பருப்பு மசியல்(thuvaram paruppu masiyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் பருப்பு சேர்த்து அதனுடன் தண்ணீர் மஞ்சள் தூள் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து மூன்று விசில் விட்டு
- 2
எந்த பருப்பை மத்தை வைத்து நன்றாக மசித்து கொள்ளவும்
- 3
தாளிப்பதற்கு ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடான பிறகு கடுகு சீரகம் கருவேப்பிலை கட்டி போட்ட பூண்டு பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ளவும்
- 4
இப்போது தாழிப்பை எந்த பரப்புடன் சேர்த்து தேவையான அளவுக்கு சேர்த்து நன்றாக
- 5
சுவையான பருப்பு மசியல் தயாரி
Top Search in
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16393005









கமெண்ட்