வாழைப்பூ மினி கோலா வடை(valaipoo kola vadai recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#VC (குழந்தைவிநாயகருக்கானவடைஅப்படியேசாப்பிடலாம்

வாழைப்பூ மினி கோலா வடை(valaipoo kola vadai recipe in tamil)

#VC (குழந்தைவிநாயகருக்கானவடைஅப்படியேசாப்பிடலாம்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 2 கப்கடலைபருப்பு-
  2. 1 கப்அரிசிமாவு-
  3. 10சின்னவெங்காயம்-
  4. 2பச்சைமிளகாய்-
  5. கொஞ்சம்மல்லிதழை-
  6. கொஞ்சம்கருவேப்பிலை -
  7. கால்ஸ்பூன்பெருங்காயம்-
  8. தேவைக்குஉப்பு -
  9. தேவைக்குஎண்ணெய்- (வடை சுடுவதற்கு)
  10. 1வாழைப்பூ.-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில்தேவையானதைஎடுத்து வைக்கவும்.வாழைப்பூஉரித்து வைக்கவும்.கடலை பருப்பை ஊறவைக்கவும்.

  2. 2

    வெங்காயம் உரித்துக்கொள்ளவும்.

  3. 3

    கடலை பருப்பு,வெங்காயம், பச்சை மிளகாய்,கருவேப்பிலை, மல்லி தழை,பெருங்காயம்,உப்புஎல்லாம்சேர்த்து அரைத்துக்கொள்ளவும்.

  4. 4

    அரைத்தமாவு ரெடியாகிவிட்டது

  5. 5

    பின் கொஞ்சம்அரிசிமாவுசேர்த்துவடை உருட்டுகிற பதம் வருகிறதா என்றுப் பார்த்துக்கொள்ளவும்.அரிசிமாவு கொஞ்சம் கூடசேர்த்தாலும் பரவாயில்லை.வடைபொன்நிறமாகவும், மொறுமொறுப்பாகவும்வரும்.அழகாகஉருட்டி வைக்கவும்

  6. 6

    வாணலியில் எண்ணெய்ஊற்றி அடுப்பில்வைத்து சூடானதும் வடைகளைப்பொரித்துஎடுக்கவும்.

  7. 7

    வெங்காயம், பச்சைமிளகாய், கருவேப்பிலை எதுவும்எடுத்துகுழந்தைகள் வைக்க மாட்டார்கள்.அப்படியேசாப்பிடலாம்.உடம்போடும்சேர்ந்து விடும்.பால விநாயகருக்கு சுவையான வாழைப்பூ கோலாவடைரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes