வெண் பொங்கல்(venpongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்பு மற்றும் பச்சரிசி எடுத்து தனியே வறுத்து கழுவி குக்கரில் தண்ணீர் சேர்த்து 4 விசில் வேக விட்டு எடுக்கவும்
- 2
ஒரு வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் ஜீரகம் மற்றும் மிளகு முந்திரி கருவேப்பிலை சேர்த்து வதக்கவும்
- 3
அதனை வேக வைத்த அரிசியில் சேர்த்து கூட உப்பும் சேர்த்து நன்றாக கிளறி பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16410166




கமெண்ட்