பருப்பு ரசப்பொடி(paruppu rasam powder recipe in tamil)

Cooking Passion @Cooking_2000
பருப்பு ரசப்பொடி(paruppu rasam powder recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வட சட்டியில் துவரம் பருப்பு மற்றும் வர மல்லி சேர்த்து மிதமான தீயில் வறுத்து எடுக்கவும்.
- 2
அதன்பின் மிளகு சீரகம் சேர்த்து வறுக்கவும் கூடவே கருவேப்பிலை வரமிளகாய் சேர்த்து வறுத்து ஒரு தட்டில் ஆற வைக்கவும்.
- 3
ஆரிய பின் மிக்ஸியில் சேர்த்து பெருங்காயத்தூள் சேர்த்து 90% கொரகொரப்பாக அரைத்து எடுக்கவும். அரைத்த பொடியை ஆறவிட்டு காற்று புகாத டப்பாவில் சேர்த்து மூடி வைக்கவும் தேவையான அளவு பருப்பு ரசத்தில் சேர்த்தால் சுவையாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16415185










கமெண்ட்