குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil)

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155

#VT

#VT

மேலும் படிக்க

வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil)

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155

#VT

#VT

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
5 நபர்கள்
  • 10வெண்டைக்காய்
  • 100 கிராம்வெங்காயம்
  • 2 தக்காளி
  • தேவைக்கு குழம்பு மிளகாய்த்தூள்
  • சிறிதுகறிவேப்பிலை
  • சிறிதுதேங்காய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    முதலில் வெண்டைக்காயை சிறிதளவு எண்ணெய் ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும். அதன் பிறகு 100 கிராம் சின்ன வெங்காயம் மற்றும் 2 தக்காளிகளை முழுதாகப் போட்டு தனித்தனியே வதக்கிக் கொள்ள வேண்டும்.

    வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அடுப்பை அணைத்துவிட்டு அந்த சூடான கடாயில் ஒரு கைப்பிடி கருவேப்பிலை மற்றும் வீட்டில் அரைத்த குழம்பு மிளகாய் தூள் தேவைக்கேற்ப சேர்த்து வதக்க வேண்டும்.

    வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    சிறிய தேங்காய் அரை மூடி தேங்காயை நறுக்கி மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பின்பு நாம் வதக்கி வைத்த வெங்காயம், தக்காளி, குழம்பு மிளகாய்த்தூள், கறிவேப்பிலை அனைத்தையும் அந்த தேங்காயுடன் சேர்த்து அரைக்க வேண்டும். தேவைக்கேற்ப சிறிதளவு தண்ணீர் விட்டு அரைத்து வைத்துக்கொள்ளலாம்

    வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    அரைத்த விழுதில் வதக்கி வைத்த வெண்டைக்காய் சேர்த்து தேவைக்கேற்ப தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைக்க வேண்டும். ஐந்து நிமிடம் கழித்து இறக்கி வைக்கவேண்டும் சுலபமான அரைத்த வெண்டைக்காய் குழம்பு தயார்.

    வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வெண்டைக்காய் குழம்பு(vendaikkai kulambu recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ashwini Jadhav
ashwini Jadhav @cook_36818155
07 ஆகஸ்ட் 2022 17:09 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Ladies Finger குழம்பு

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. தக்காளி சாதம்(tomato rice recipe in tamil)
  2. சேப்பங்கிழங்கு பிரை(seppakilangu fry recipe in tamil)
  3. வரகு அரிசி பொங்கல் (Kodo millet pongal recipe in tamil)
  4. கடலைப்பருப்பு சட்னி(kadalai paruppu chutney recipe in tamil)
  5. வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
  1. கோதுமை ரவை(wheat rava upma recipe in tamil)
  2. கேரட் பீன்ஸ் பொரியல்(carrrot beans poriyal recipe in tamil)
  3. தக்காளி சாம்பார் (Tomato Samar recipe in tamil) 🍅
  4. கேரட் பீன்ஸ் குழம்பு(carrot beans kulambu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16422860
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close