கேரட் பீன்ஸ் பொரியல்(carrrot beans poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கேரட் பீன்ஸ் பொடியாக நறுக்கி தனியாக வைத்துக் கொள்ளவும்
- 2
பொது அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து சூடான பிறகு அதில் என்னை சேர்த்து கடுகு பெரிய வெங்காயம் கருவேப்பிலை பூண்டை தட்டி போட்டு தாளித்துக் கொள்ளவும்
- 3
இப்போது அதில் பொடியாக நடிக்க கேரட் பீன்ஸ் சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 4
இப்போது அதில் உப்பு மஞ்சள் தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து வேகம் வரை தட்டு போட்டு மூடி வைக்கவும்
- 5
நீர் சுண்டிய பிறகு பொரியலை பரிமாறவும் சுவையான கேரட் பீன்ஸ் பொரியல் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
பாசிப்பருப்பு பீன்ஸ் பொரியல்(Paasiparuppu beans poriyal recipe in tamil)
#GA4week24 #garlic Soundari Rathinavel -
-
-
-
-
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16422866
கமெண்ட்