சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு பாக்கெட் சேமியாவை வறுத்துக் கொள்ளவும்
- 2
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பிறகு கடுகு போட்டு பொரிந்ததும் அதில் பெரிய வெங்காயத்தை வதக்கி பின்னர் கருவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
இப்போது தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
நன்றாக வதங்கிய பிறகு உப்பு சேர்த்து இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதி வரும் வரை காத்திருக்கவும்
- 5
கொதி வந்ததும் சேமியாவை அதில் போட்டு வேக வைக்கவும்
- 6
தண்ணீர் வற்றியபிறகு சேமியா தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16431043









கமெண்ட்