சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)

Kavya Rajkumar
Kavya Rajkumar @kavyar17

#RD

சேமியா உப்புமா(semiya upma recipe in tamil)

#RD

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பேர்
  1. 1 பாக்கெட்சேமியா
  2. 3 டேபிள் ஸ்பூன்என்னை
  3. 1 டீஸ்பூன்கடுகு
  4. 1பெரிய வெங்காயம்
  5. ஒரு கொத்துகருவேப்பிலை
  6. 1தக்காளி
  7. 4வர மிளகாய்
  8. 2 கிளாஸ்தண்ணீர்
  9. 1 டீஸ்பூன்உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    அடுப்பில் ஒரு கடாயை வைத்து சிறிதளவு எண்ணெய் சேர்த்து ஒரு பாக்கெட் சேமியாவை வறுத்துக் கொள்ளவும்

  2. 2

    ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் சேர்த்து பிறகு கடுகு போட்டு பொரிந்ததும் அதில் பெரிய வெங்காயத்தை வதக்கி பின்னர் கருவேப்பிலை மற்றும் வர மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    இப்போது தக்காளியை சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    நன்றாக வதங்கிய பிறகு உப்பு சேர்த்து இரண்டு கிளாஸ் தண்ணீர் சேர்த்து கொதி வரும் வரை காத்திருக்கவும்

  5. 5

    கொதி வந்ததும் சேமியாவை அதில் போட்டு வேக வைக்கவும்

  6. 6

    தண்ணீர் வற்றியபிறகு சேமியா தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Kavya Rajkumar
Kavya Rajkumar @kavyar17
அன்று

Similar Recipes