நேந்திரங்காய் புளி சேர்க்காத சாம்பார்(nendrangai sambar recipe in tamil)

நேந்திரங்காய் புளி சேர்க்காத சாம்பார்(nendrangai sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில்துவரம்பருப்பை கழுவிக்கொள்ளவும்.பின்அதில் நேந்திரங்காயைக் கட் பண்ணிபோடவும்.அதையும் அலசி ரெடிபண்ணிக்கொள்ளவும்.வெங்காயம், பச்சைமிளகாய்,பூண்டு கட் பண்ணிக்கொள்ளவும்.
- 2
குக்கரைஅடுப்பில்வைத்துதேவையான தண்ணீர் விட்டு அதில் துவரம்பருப்பு,வாழைக்காய், பெருங்காயப்பொடி,வெங்காயம், பச்சைமிளகாய், பூண்டு,மஞ்சள் பொடி போட்டு வேகவைக்கவும்.
- 3
மிளகாய்பொடியும் சேர்த்து பின் குக்கரைமூடவும்.விசில் வந்ததும் சிம்மில் வைக்கவும்.5 நிமிடங்கள் கழித்து அடுப்பை ஆப் செய்து விட்டுமெதுவாக திறக்கவும். பருப்பு,வாழைக்காய் எல்லாம் பூ போல்மலர்ந்துஇருக்கும்.
- 4
பின் வேறுவாணலியைஅடுப்பில் வைத்து எண்ணெய்ஊற்றி கடுகு, உளுந்தம் பருப்பு,வரமிளகாய்,கருவேப்பிலை தாளித்து அதில் உப்புப்போட்டு பருப்பைச்சேர்க்கவும்.
- 5
லேசாக கொதித்ததும் இறக்கி விடவும். அருமையான நேந்திரங்காய் சாம்பார்ரெடி.புளி சேர்க்கவில்லை.குழந்தைகள்கூட சாப்பிடலாம்.
- 6
நேந்திரங்காய் நல்லSoftஆக இருக்கும்,🙏😊நன்றி.மகிழ்ச்சி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
இட்லி சாம்பார்(idli sambar recipe in tamil)
#newyeartamilஅரைத்தசாம்பார் மசாலா- மல்லி விதை(தனியா),சீரகம்,வரமிளகாய்,உப்பு சேர்த்து வறுத்து அரைத்தது. SugunaRavi Ravi -
-
-
சின்ன வெங்காயசட்னி(shallots chutney recipe in tamil)
#ed1 (everyday ingredients),இட்லிக்குசெம taste. SugunaRavi Ravi -
தமிழ்புத்தாண்டு ஸ்பெசல் சட்னி(chutney recipe in tamil)
#newyeartamilஇந்தசட்னி- பள்ளி,அலுவலகத்திற்குகொடுத்துவிட்டால்புளிபோட்டு,உப்பு கொஞ்சம்கூடப்போடலாம்.புளிபோடவில்லைஎன்றால் உப்பைகுறைத்துக் கொள்ளவும்.நன்றி.நான்கெட்டிசட்னி,தண்ணி கலந்த சட்னிதனிதனியாகசெய்துஇருக்கிறேன். SugunaRavi Ravi -
-
பீர்க்கங்காய் சாம்பார்&அவரைக்காய்தேங்காய்பால்கிரேவி([peerkangai sambar and avaraikkai gravy recipes)
#LB பீர்க்கங்காய்சாம்பார்சாதம்,அவரைக்காய்பொரியல் உடன் வீட்டில்கடலை வேகவைத்ததால் அதையும்,பிஸ்தாப்பருப்பும் சேர்த்து லஞ்சுக்கு கொடுத்து விட்டேன். SugunaRavi Ravi -
-
நாட்டுகத்தரிக்காய்எண்ணெய்வதக்கல்(brinjal fry recipe in tamil)
#littlechefஅப்பாவுக்கு பிடித்தது.அப்படியே சாதத்தில் பிசைந்து சாப்பிடுவார்கள்.அதுவும்எங்கள் பாட்டிஊரிலிருந்து கத்தரிக்காய்கொண்டு வந்தால் இன்னும்ரொம்ப பிடிக்கும். SugunaRavi Ravi -
-
துவரம்பருப்பு வெங்காய சாம்பார் (thuvaram paruppu vengaya sambar recipe in Tamil)
#goldenapron3#book Indra Priyadharshini -
-
-
-
-
-
சோயாகறி(Fresh Soya Curry recipe in tamil)
#Thechefstory #ATW3fresh சோயா முழு புரதம்(full protein)நிறைந்தது. SugunaRavi Ravi -
-
-
-
Dry மொச்சைபயறு புளிக்குழம்பு(mochai payiru kulambu recipe in tamil)
#m2021அம்மாசெய்முறை.அனைவருக்கும்பிடித்தகுழம்பு. SugunaRavi Ravi -
-
-
பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
#arusuvai6 சுண்டைக்காயில் உள்ள கசப்பு தன்மை ரத்தத்தை சுத்தம் செய்வதோடு உடலில் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகப்படுத்தும். சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைக்க செய்யும். சுண்டைக்காய் கிடைக்காத காலங்களில் சுண்டை வற்றலை பயன்படுத்தலாம். BhuviKannan @ BK Vlogs -
அரைத்துவிட்ட காராமணி(தட்டைபயறு) புளிக்குழம்பு(karamani kulambu recipe in tamil)
#Vnபாரம்பரியகுழம்பு. SugunaRavi Ravi -
-
சிறிதானியம்மற்றும்பருப்புமினி வடை(பொரித்தவகை உணவுகள்)(mini vada recipe in tamil)
#npd3 week-3 mystery BoxChallengeமுழுபுரோட்டீன்நிறைந்தது. SugunaRavi Ravi -
காரட்பொரியல்,பட்டாணிதேங்காய்கிரேவி,காலிபிளவர்பால் கூட்டு(tricolour dishes in tamil)
#triகுடியரசுஅன்றுமூன்று கலர்பொரியல்செய்தோம்.சூப்பராகஇருந்தது.அனைவருக்கும் 2022- குடியரசுதின நல்வாழ்த்துக்கள். SugunaRavi Ravi -
மாங்காய் தயி்ர் பச்சடி (Maankaai thayir pachadi recipe in tamil)
#arusuvai3. (சாம்பார் ,புளிகுழம்பு ஆகியவற்றோடு சேர்த்து எடுத்து கொள்ள அருமையான தொடுகறியாக இருக்கும்)Ilavarasi
-
சாம்பார் நெய் மினி இட்லி (Mini Idli Sambar Recipe in Tamil)
#hotel உணவகத்திற்கு செல்லும் பொழுது என் முதல் தேர்வு மினி இட்லிIlavarasi
More Recipes
கமெண்ட்