தக்காளிச் சட்னி(tomato chutney recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
தக்காளிச் சட்னி(tomato chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் எண்ணை விட்டு காய்ந்ததும் கடலைப்பருப்பு சேர்த்து சிவக்க வதக்கவும். பின் இதனுடன் வெங்காயம், உப்பு, பச்சை மிளகாய், வரமிளகாய் சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும். இதனுடன் கொத்தமல்லி சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் தக்காளி சேர்த்து நன்கு வதங்கியதும் கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து, புதினா, தேங்காய் துருவல் சேர்த்து 1 நிமிடம் வதக்கவும். ஆறின பின் நைசாக அரைக்கவும். இட்லி தோசை போன்ற அனைத்து டிபன்களுக்கும் ஏற்றது.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16434735







கமெண்ட்