மிளகாய் பஜ்ஜி(chilli bajji recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மொழகையை கழுவி 2 ஆக வெட்டி கொள்ளுங்கள்
- 2
கடலைமாவு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், பெருங்காயம் பொடி, சோடா, கரம் மசாலா, இஞ்சி பூண்டு விழுது, சீரகம் பொடி மற்றும் உப்பில் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவை கலக்கி கொள்ளுங்கள்.
- 3
எண்ணெயை சூடு செய்து கொள்ளுங்கள். வெங்காய பஜ்ஜி மாவில் தோய்த்து கொள்ளுங்கள். இப்போது அதை எண்ணெயில் வறுத்து எடுத்துக்கொள்ளுங்கள். வழக்காய் பஜ்ஜி தயார். இதை சாயங்காலத்தில் டீ கூட சாப்பிடுங்கள்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16437849











கமெண்ட்