கேரட் பீன்ஸ் குழம்பு(carrot beans kulambu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் இஞ்சி-பூண்டு விழுது தாளிக்கவும்
- 2
பின்பு தக்காளி மற்றும் அனைத்து மசாலாக்களையும் சேர்த்து 2 நிமிடம் வதக்கவும் பின்பு கேரட் பீன்ஸை சேர்த்து 5 நிமிடம் வேகவிடவும்
- 3
தண்ணீரையும் சேர்த்து குக்கரை மூடி ஒரு விசில் வந்தவுடன் சிம்மில் 10 நிமிடம் வேக விடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
-
சின்ன வெங்காயம் மீன் குழம்பு(meen kulambu recipe in tamil)
#CF3மிகவும் எளிமையான ரெசிபி செய்து பாருங்கள் குழந்தைகளுக்குக்கூட பிடித்து விடும் Shabnam Sulthana -
சிவப்பு பீன்ஸ் மசாலா(red beans masala recipe in tamil)
#ed1சிவப்பு பீன்ஸ் நம் ஆரோக்கியத்துக்கு அத்தியாவசியமான முக்கியமான ஊட்டச்சத்துகளை கொண்டிருக்கிறது. அதிக செலவில்லாமல் குறைந்த செலவில் குறிப்பிடத்தக்க அளவு நார்ச்சத்து, ஃபோலெட், பாஸ்பரஸ், தாமிரம், புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், மாலிப்டினம் மற்றும் வைட்டமின் பி1, வைட்டமின் ஏ சத்தை கொண்டிருக்கிறது Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16437823
கமெண்ட்