குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்
#RD

எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்
#RD

மேலும் படிக்க

கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்
#RD

எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்
#RD

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30நிமிடங்கள்
4நபர்கள்
  • 250. மி.லி.அளவு புளிக்கரைசல்
  • 4டீஸ்பூன் நல்லெண்ணெய்
  • 1டீஸ்பூன் கடுகு
  • 2டீஸ்பூன் கடலைப்பருப்பு
  • 2டீஸ்பூன் உளுந்தம்பருப்பு
  • 4டீஸ்பூன் வேர்க்கடலை வறுத்தது
  • 4காய்ந்த மிளகாய்
  • 2டீஸ்பூன் வெல்லம்
  • 1. கொத்து கருவேப்பிலை
  • ரு டீஸ்பூன்பொடி செய்ய ஒ வெந்தயம்
  • 1ஒரு டீஸ்பூன் கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு
  • 1/4டீஸ்பூன் பெருங்காயத்தூள்
  • 2காய்ந்த மிளகாய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30நிமிடங்கள்
  1. 1

    முதலில் நான்கு நபர்களுக்கு தேவையான சாதம் வடித்து ஆறவைக்கவும்

    கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் கடாயை அடுப்பில் வைத்து கடலை பருப்பு உளுந்தம் பருப்பு காய்ந்த மிளகாய் பெருங்காயம் வெந்தயம் எல்லாம் எண்ணெய் சேர்க்காமல் வறுத்து பொடி செய்து வைத்துக் கொள்ளவும்.

    கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின்னர் கடாயை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கடலைப்பருப்பு உளுந்தம்பருப்பு வேர்க்கடலை கருவேப்பிலை காய்ந்த மிளகாய் எல்லாம் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்.

    கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதங்கியவுடன் புளி கரைசலை அதனுடன் சேர்த்து நாம் அரைத்து வைத்த பொடியையும் வெல்லம் உப்பு மஞ்சள்தூள் சேர்த்து கொதிக்க வைக்கவும்.

    கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    புளி கரைசல் நன்றாக சுண்டி எண்ணெய் பிரியும் வரை வதக்கி பின்னர் அதனுடன் ஆற வைத்த சாதம் சேர்த்து கிளறி எடுத்து வைத்துக் கொள்ளவும் சுவையாக இருக்கும்.

  7. 7

    கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rithu Home
Rithu Home @rithuhomemohana
16 ஆகஸ்ட் 2022 15:05 அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

புளி சாதம்

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)
  2. ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)
  3. பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
  4. விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
  5. மல்லிசீரக தூள்(malli seeraka thool recipe in tamil)
  1. விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)
  2. ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)
  3. விரத ஸ்பெஷல்,(பூண்டை தவிர்த்து விடவும்) * காஷ்மீரி புலாவ் *(kahmiri pulao recipe in tamil)
  4. மல்லிசீரக தூள்(malli seeraka thool recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16441723
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close