விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)

m p karpagambiga @cook_30414303
விரத கோவில் புளியோதரை(viratha kovil puliotharai recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கடலை பருப்பு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
- 2
தனியா வெந்தயம் காய்ந்த மிளகாய் போட்டு வறுக்கவும்.
- 3
பின்னர் எள்ளு போட்டு பொரிந்தவுடன் ஆற வைத்து மிக்ஸியில் பொடி செய்யவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு உளுத்தம் பருப்பு சேர்க்கவும்.
- 5
பின்னர் கடலை பருப்பு காய்ந்த மிளகாய் வேர்க்கடலை போட்டு வறுக்கவும்.
- 6
அதனுடன் கறிவேப்பிலை பெருங்காயத்தூள் மஞ்சள் தூள் சேர்க்கவும்.
- 7
பின்னர் புளி கரைசல் உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.
- 8
நன்றாக கொதித்தவுடன் அதில் வெல்லம் சேர்த்து இறக்கவும்.
- 9
தட்டில் ஆற வைத்த சாதத்தில் பொடி மற்றும் கொதித்த புளி கரைசல் சேர்த்து கிளறவும்.
- 10
இப்போது சுவையான கோவில் புளியோதரை ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
மதுரை மீனாக்ஷி அம்மன் கோயில் விரத புளியோதரை(kovil puliotharai recipe in tamil),
#rdமதுரையில் பேராசிரியாராக இருந்த பொழுது நானும் ராஜீவியும் கோயிலுக்கு வெள்ளி தோறும் செல்லுவோம். கோயில் மடப்பள்ளி சமையல் செய்பவரிடமிருந்து புலியோதரை செய்ய கற்றுக்கொண்டோம். Lakshmi Sridharan Ph D -
-
கோவில் புளியோதரை⛩️
#vattaram#week2நாம் செய்யும் புளிசாதத்தை விட கோவில்களில் கொடுக்கும் புளியோதரை க்கு வரவேற்பு அதிகம்.சுவையும் தனிச் சிறப்பு. இங்கு நான் மிதமான காரத்திர்க்கு அளவு சொல்லி உள்ளேன்.தாங்கள் அவரவர் விருப்பம் காரத்திற்க்கு செய்து கொள்ளவும். Meena Ramesh -
-
கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
எல்லோருக்கும் விருப்பமான கோவில் புளியோதரையை வீட்டிலேயே சுலபமாக சுவையாக செய்யலாம்#RD Rithu Home -
கோவில் புளியோதரை 2 (Temple tamarind rice recipe in tamil)
#RDகோவில் புளியோதரை நிறைய விதத்தில் செய்கிறார்கள்.நான் செய்துள்ள இந்த கோவில் புளியோதரை மிகவும் சுவையாக இருந்தது. முதலில் ஒரு விதத்தில் கோவில் புளியோதரை செய்து பதிவிட்டுள்ளேன். இது மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் செய்யும் முறைப்படி செய்துள்ளேன். Renukabala -
🪔🙏🍛கோவில் புளியோதரை(kovil puliyothari recipe in tamil)
#variety கோவில்களில் தரப்படும் முதன்மையான பிரசாதம் புளியோதரை. அதன் மீது ஒரு அலாதிப் பிரியம் இருக்கும் அடித்துப் பிடித்து வாங்கி உண்போம். அந்த சுவையான கோவில் புளியோதரை சுலபமாக வீட்டில் செய்யலாம். Ilakyarun @homecookie -
-
புளியோதரை(puliotharai recipe in tamil)
#pongal2022ஐயங்கார் ஆத்து புளியோதரை -உலக பிரசித்தம் என்று சொன்னால் மிகவும் உண்மை, அம்மா மாட்டு பொங்கல் மெனுவில் புளியோதரைகட்டாயம் இருக்கும். அம்மாவைப்போலவே நானும் ருசியாக கார சாரமாக செய்தேன் Lakshmi Sridharan Ph D -
புளி சாதம் (Pulisatham Recipe in Tamil)
#Nutrient2#bookபுளி சாதம் செய்ய புளி குழம்பு செய்வது எப்படி ?நான் புளி குழம்பு செய்முறையை செய்து ,பிறகு புளி சாதம் செய்தேன் .சுவை சூப்பர் . Shyamala Senthil -
புளியோதரை(puliotharai recipe in tamil)
சாதம் வடித்து பின் புளி கலவை தயார் செய்து கிளறுவோம் இதற்கு சாதம் வடிக்க தேவையில்லை அப்படியே செய்யலாம் Sudharani // OS KITCHEN -
காஞ்சிபுரம் கோவில் புளியோதரை
#vattaramகாஞ்சிபுரம் என்றாலே இட்லி,புளியோதரை மிகவும் பேமஸ். நான் இன்று தான் முதல் முதலாக இந்த கோவில் புளியோதரை செய்தேன் மிகவும் சுவையாக உள்ளது.vasanthra
-
புளியோதரை (puliyotharai recipe in Tamil)
#birthday1எனது அம்மாவிற்கு பிடித்த ரெசிபியில் இதுவும் ஒன்று... Muniswari G -
-
-
-
புளியோதரை(puliyothari recipe in tamil)
#Varietyபயணக் காலங்களில் எடுத்து போகப்படும் உணவுகளில் முக்கியமானது புளியோதரை. இந்தப் புளியோதரை நமது மூதாதையர்களின் கட்டுச்சோறு ஆகும். புளிப்பும் காரமும் ஆக இருக்கும் இந்த சோறு இன்றைய தலைமுறைகளுக்கும் விருப்பமான உணவு. Nalini Shanmugam -
-
கோவில் புளியோதரை(kovil puliyotharai recipe in tamil)
#Fc நானும் லட்சுமி சேர்ந்து செய்த புளியோதரை இது. மிகவும் சுவையாக இருக்கும். வெளியூர் பயணம் மேற்கொள்ளும் பொழுது இதை செய்து கொண்டு போகலாம் இரண்டு நாட்கள் வரை கெட்டுப் போகாது. Lathamithra -
ஐயங்கார் ஆத்து புளியோதரை (Puliyotharai recipe in tamil)
ஐயங்கார் ஆத்து புளியோதரை -உலக பிரசித்தம் என்று சொன்னால் மிகவும் உண்மை, நான் ஐயங்கார். இது எங்காத்து புளியோதரை. வரத ராஜா பெருமாள் கோயில் பிரசாதம் போல நல்ல மணம், ருசி, காரம்#pooja Lakshmi Sridharan Ph D -
பக்கா கோவில் புளியோதரை
#vattaram7சாதரணமாக, அரைத்த பொடியை கொதிக்கும் புளியில் போடுவோம்.ஆனால் கோவில் புளியோதரையில் புளிக்காய்ச்சலில் பொடியை போடக்கூடாது.சாதம் போட்டு கிளறியதும்தான் கடைசியில் போடவேண்டும். அதேபோல் கடாயில் நல்லெண்ணெய் காய்ந்ததும் வேர்க்கடலை(அ) முந்திரியை வறுத்ததும் வறுத்த பொடியை கலந்து சாதத்தில் போட்டு கிளறினால் கோவிலில் கொடுக்கும் புளியோதரை போல்," பக்கா கோவில் புளியோதரை"டேஸ்ட் கிடைக்கும். Jegadhambal N -
புளியோதரை (Puliotharai recipe in Tamil)
#variety* என் தங்கை சொல்லி கொடுத்த புளியோதரை மிகவும் நன்றாக இருந்தது.*இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
-
புளி சாதம் / புளியோதரை (Puliyotharai recipe in tamil)
#varietyriceஇந்த புலிசாதம் எங்க வீட்டு ஸ்டைல் நாங்க இந்த புளிசாத தொக்கு எத்தனை நாள் ஆனாலும் கெடவே கெடாது, கோவிலையும் இதே மாதிரிதான் புலிசாதம் செய்றாங்க. Shailaja Selvaraj -
பெருமாள் கோவில் புளியோதரை
#vattaram2#புளியோதரை#vattaramபெருமாள் கோயில் சுவையில் புளியோதரை வீட்டிலேயே செய்து இறைவனுக்கு நிவேதனம் செய்து நாமும் உட்கொள்ளுவோம்.தனித்திருப்போம்விழித்திருப்போம்வீட்டிலேயே இருப்போம் Sai's அறிவோம் வாருங்கள் -
எள்ளோரை (எள்ளு பொடி சாதம்) (Ellorai recipe in tamil)
இன்று கனு பொங்கல், சனி வெங்கடாசலாபதிக்கு விசேஷ நாள். சித்ர அன்னங்கள் செய்வது எங்கள் குடும்ப வழக்கம். சத்து சுவை மணம் கூடிய எள்ளோரை செய்தேன் #pongal Lakshmi Sridharan Ph D
More Recipes
- பன்னீர் புர்ஜி மசாலா கிரேவி(paneer burji masala recipe in tamil)
- கோவில் புளியோதரை சுலபமாக செய்யும் முறை(kovil puliotharai recipe in tamil)
- ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி(hydrebadi chicken dum biryani recipe in tamil)
- ரவை அப்பம்(rava appam recipe in tamil)
- விரத ஆலூ பரோட்டா (ஸ்பைசி உருளை மசாலா பரோட்டா)(aloo parotta recipe in tamil),
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16441036
கமெண்ட்