குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கறி தோசை(kari dosai recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கறி தோசை(kari dosai recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

கறி தோசை(kari dosai recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.

சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.

மேலும் படிக்க

கறி தோசை(kari dosai recipe in tamil)

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
Salem

சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.

சிக்கன் வைத்து செய்த இந்த தோசை மிகவும் அருமையாக இருந்தது. எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்தது.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
4நபர்கள்
  • 200கிராம் போன்லெஸ் சிக்கன் ஃப்ரை
  • 5 முட்டை
  • 100கிராம் பெரிய வெங்காயம் பொடியாக கட் செய்தது
  • 1 பச்சை மிளகாய் பொடியாக கட் செய்தது
  • 2டேபிள் ஸ்பூன் பொடியாக கட் செய்த கொத்தமல்லித்தழை
  • 1டீஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 4டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • 6 கரண்டி தோசை மாவு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    சிக்கனை பொடியாக உதிர்த்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும். இதில் முட்டையை உடைத்து ஊற்றி அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், மிளகுத்தூள், மஞ்சள் தூள், சிறிதளவு உப்பு, கொத்தமல்லித்தழை சேர்த்து நன்கு கலந்து வைக்கவும்.

    கறி தோசை(kari dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கறி தோசை(kari dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஊத்தப்பம் போல் தோசை வார்த்து 1டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சிக்கன் கலவையை மேலேப் போட்டு நன்கு பரப்பி மூடி வைத்து வேக விடவும்.

    கறி தோசை(kari dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கறி தோசை(kari dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    2 நிமிடம் கழித்து திருப்பிப் போட்டு வேக வைத்து எடுக்கவும். சூப்பரான கறி தோசை ரெடி. சூடாக க்ரேவியுடன் பரிமாறவும்.

    கறி தோசை(kari dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கறி தோசை(kari dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    கறி தோசை(kari dosai recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

punitha ravikumar
punitha ravikumar @VinoKamal
28 ஆகஸ்ட் 2022 02:00 அன்று
Salem

கமெண்ட் (3)

Swaminathan
Swaminathan @Swami_180828
28 ஆகஸ்ட் 2022 02:54
Yummy dear
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கறி தோசை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஸ்ட்ரீட் புட் எம்டி பிரியாணி (Street food Plain biryani recipe in tamil)
  2. ரவை உருளைகிழங்கு உருண்டை(rava potato balls recipe in tamil)
  3. தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
  4. முட்டை பொரியல்(egg poriyal recipe in tamil)
  5. வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
  1. பிரெட் பொடேடோ ரோல்ஸ் (Bread potato rolls)
  2. பானி பூரி(pani puri recipe in tamil)
  3. தந்தூரி சிக்கன்(tandoori chicken recipe in tamil)
  4. பூரி மசாலா(poori masala recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16466126
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close