குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil)

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas

#CB

#CB

மேலும் படிக்க

சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil)

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas

#CB

#CB

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
6 பேர்
  • 1/2 கிலோசிக்கன்
  • 3பெரிய வெங்காயம்
  • 2தக்காளி
  • 2பட்டை
  • 2கிராம்பு
  • 2பச்சை மிளகாய்
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுபுதினா
  • 2 டீஸ்பூன்உப்பு
  • 2 டீஸ்பூன்மிளகாய் தூள்
  • 2 டீஸ்பூன்தனியாத்தூள்
  • 200 கிராம்உருளைக்கிழங்கு
  • 2முருங்கைக்காய்
  • 100 கிராம்தேங்காய் பேஸ்ட்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் எண்ணெய் சேர்க்க சூடானதும் அதில் பட்டை கிராம்பு சேர்த்து பிறந்தவுடன் அதில் பெரிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கவும் இப்போது அதில் சிக்கனை சேர்த்து அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும்

    சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது வேறு ஒரு பாத்திரத்தில் முருங்கைக்காய் மற்றும் உருளைக்கிழங்கை சிறிதளவு உப்பு சேர்த்து தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்

    சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதங்கிய சிக்கனுடன் மிளகாய் போல் மஞ்சள் தூள் தனியா தூள் கொத்தமல்லி அரைத்த தக்காளி பேஸ்ட் புதினா பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

    சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வதக்கிய சிக்கன் ஒரு கிளாஸ் தண்ணீர் சேர்த்து குக்கரின் விசிறி போட்டு மூன்று விசில் விடவும்

    சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிக்கன் வெந்தவுடன் அதில் வெந்த உருளைக்கிழங்கு முருங்கைக்காய் மற்றும்
    தேங்காய் பேஸ்ட் சேர்த்து

    சிக்கன் குருமா(chicken kurma recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    ஐந்து நிமிடம் கழித்து கிளாசை ஆப் செய்து விடவும் சுவையான சிக்கன் குழம்பு தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Beegum Yasmin
Beegum Yasmin @beegumyas
30 ஆகஸ்ட் 2022 07:34 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

சிக்கன் குருமா

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பிரெட் மசாலா
  2. கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
  3. உருளை கிழங்கு கட்லெட்(potato cutlet recipe in tamil)
  4. விரத - பிரெட் பன்னீர் மசாலா ரோல்(paneer bread roll recipe in tamil)
  5. மணி கொழுக்கட்டை, விரத(mani kolukattai recipe in tamil)
  1. பிரெட் மசாலா
  2. கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
  3. உருளை கிழங்கு கட்லெட்(potato cutlet recipe in tamil)
  4. ப்ரட் கேரமல் புட்டிங் (Bread Caramel Pudding Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16471040
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close