கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு சிறிய பேசினில் காய்ச்சி ஆறின பால் சேர்த்து அதில் ஈஸ்ட் சர்க்கரை இரண்டையும் நன்றாக கலக்கி 10 நிமிடம் மூடி வைக்கவும்.
- 2
இப்பொழுது அது நன்கு நுரைத்து வந்திருக்கும். அதில் மைதா மாவு வெண்ணைய் உப்பு சேர்த்து நன்கு பிசைந்துஒரு மணி நேரம் ஊற விடவும்.பூண்டை நன்றாக நசுக்கி வெண்ணெயுடன் கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 3
அது நன்கு இரண்டு மடங்காக ஆகி இருக்கும்.மறுபடியும் அதை லேசாக பிசைந்து சிறிய சிறிய உருண்டைகளாக உருட்டி எண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் அடுக்கி அரை மணி நேரம் வைக்கவும்.
- 4
அது நன்கு உப்பி வந்திருக்கும். அதன் மேலே பூண்டு வெண்ணெய் கலவையை பிரஷ்ஷால் தடவி மேலாக ஒரேகணோ, சில்லி ஃப்ளேக்ஸ், சிறிது சீஸ் துருவல் தூவி 180*செல்சியஸில் இருவத்தி ஐந்து நிமிடம் அவனில் வேக வைக்கவும்.
- 5
இப்பொழுது கமகம வாசனையுடன் சுவையான கார்லிக் பிரட் ரெடி. சூப்புடன் சாப்பிட நல்ல காம்பினேஷன்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
டோமினோஸ் ஸ்டைல் சீஸி கார்லிக் பிரட் (Cheesy Garlic Bread)
#bakingdayசில பொருட்களை விளம்பரங்களில் பார்த்தாலே சுவைக்க தோன்றும் அதில் ஒன்றுதான் இன்று நாம் சுவைக்க போகும் மிகவும் ருசியான சீஸி கார்லிக் பிரட்.... சுவைக்கலாம் வாங்க... Sowmya -
-
ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)
பிரட் நிறைய வடிவங்களில் செய்யலாம். நான் இங்கு வட்ட வடிவில் செய்துள்ளேன். இந்த பிரட் மிருதுவாகவும், சுவையாகவும் இருந்தது.#Flour1 Renukabala -
-
சில்லி கார்லிக் பிரட் ஸ்டிக்ஸ் (Chilli garlic bread sticks recipe in tamil)
#arusuvai2 Kamala Shankari -
-
டர்கிஷ் ப்ரெட்(turkish bread recipe in tamil)
#lbதுருகியர்களின் பிரதான உணவு. நாண்-க்கும் இதற்கும் வித்தியாசம் ஈஸ்ட் சேர்ப்பது தான்.மிக சாப்ட்-டாக,வாசனையாக இருக்கும். பனீர் கிரேவிகள் மற்றும் அசைவ கிரேவிகள் மிக மிக பொருத்தமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
கார்லிக் பிரட்(garlic bread recipe in tamil)
#ed3மிகவும் சுவையாக இருந்தது நீங்களும் தயாரித்து சாப்பிட்டுப் பாருங்கள் குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள் Sasipriya ragounadin -
-
கார்லிக் சீஸீ பிரட் டோஸ்ட் (Garlic cheesy bread toast recipe in tamil)
#dindigulfoodiegirl#dindigulfoodiegirl Bharathi sudhakar -
-
-
*ஆட்டா வித் பாதாம்ஹல்வா*125(badam halwa recipe in tamil)
#CF2 இது எனது 125 வது ரெசிபி.கோதுமை மாவு, பாதாமை, பயன்படுத்தி இந்த,,* அல்வா* வை செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
-
-
-
சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ்(chilli garlic bread sticks recipe)
#CBகாஃபியுடன்,இந்த சில்லி கார்லிக் ப்ரெட் ஸ்டிக்ஸ் காலை அல்லது மாலை உணவாக எடுத்துக் கொள்ளலாம்.நல்ல filling ஆக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
வீட் வித் டூட்டி ஃப்ரூட்டி ஸ்பாஞ்ச் கேக் (Wheat With Tutty Fruity Sponge cake Recipe in Tamil)
கோதுமை மாவுடன் சர்க்கரைக்கு பதிலாக. வெல்லம் சேர்த்து இந்த கேக்கை செய்தேன். மிகவும் நன்றாக வந்தது.மிகவும் ஆரோக்கியமானதும் கூட. #cakemarathon Jegadhambal N -
-
குலோப் ஜாமூன் மிக்ஸ் வித் வீட் குலோப் ஜாமூன்(gulab jamun recipe in tamil)
GRB, குலோப் ஜாமூன் மிக்ஸூடன், சிறிது கோதுமை மாவு, சேர்த்து செய்தேன்.மிகவும் நன்றாக வந்தது. Jegadhambal N -
கார்லிக் ஃபிங்கர் பிரெட் (Garlic Finger Bread Recipe in Tamil)
#பிரட்வகைஉணவுகள் Jayasakthi's Kitchen
More Recipes
கமெண்ட்