வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
#vc பண்டிகை காலை உணவு
சமையல் குறிப்புகள்
- 1
பாசிப்பருப்பு மற்றும் பச்சரிசியை தனி தனியே வறுத்து கழுவி எடுக்கவும்
- 2
பின்னர் அவற்றை குக்கரில் போட்டு 5 டம்ளர் தண்ணீர் ஊற்றி 5 விசில் விட்டு வேக வைத்து எடுக்கவும்
- 3
குக்கரை திறந்து உப்பு சேர்த்து அதனை நன்றாக மசித்து கிளறி விடவும்
- 4
வாணலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் அதில் சீரகம், இஞ்சி மிளகு முந்திரி கருவேப்பிலை சேர்த்து தாளித்து
- 5
அதனை பொங்கலில் சேர்த்து கிளறவும்
- 6
சுவையான வெண் பொங்கல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16476917








கமெண்ட்