குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
மசாலா பூரி(masala puri recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
மசாலா பூரி(masala puri recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

மசாலா பூரி(masala puri recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW1 #TheChefStory

#ATW1 #TheChefStory

மேலும் படிக்க

மசாலா பூரி(masala puri recipe in tamil)

Haniyah Arham
Haniyah Arham @haniyahar

#ATW1 #TheChefStory

#ATW1 #TheChefStory

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
5 பேர்
  • 2உருளைக்கிழங்கு
  • 50 கிராம் பச்சை பட்டாணி
  • 2 பெரிய வெங்காயம்
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  • .5 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 டீஸ்பூன் தனியாத்தூள்
  • 1 டீஸ்பூன் கரம் மசாலா
  • 1டீ ஸ்பூன் சாட் மசாலா
  • அரைப்பதற்கு
  • 1 தக்காளி
  • 2 பச்சை மிளகாய்
  • 1 டீஸ்பூன் சோம்பு
  • சிறிதளவுகொத்தமல்லி
  • சிறிதளவுபுதினா
  • 1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • பூரி செய்வதற்கு
  • 100 கிராம் மைதா மாவு
  • 50 கிராம் வெள்ளை ரவை
  • 1 டீஸ்பூன் உப்பு
  • 75 ml தண்ணீர்
  • 1/2 லிட்டர் எண்ணெய் பொறிப்பதற்கு
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    ஒரு குக்கரில் பச்சை பட்டாணி மற்றும் உருளைக்கிழங்கை மூன்று விசில் விட்டு வேக வைத்து எடுத்துக்கொண்டு அதை மத்து வைத்து மசித்து கொள்ளவும்

    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இப்போது ஒரு மிக்ஸியில் கொத்தமல்லி பொதினா பச்சை மிளகாய் இஞ்சி பூண்டு பேஸ்ட் தக்காளி சோம்பு சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து ஒரு சூடான பிறகு சீரகம் பொடியாக நறுக்கி பெரிய வெங்காயத்தை வதக்கி கொள்ளவும் இப்போது அதனுடன் அரைத்து மசாலாவை சேர்த்து நன்றாக வதக்கவும்

    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    இப்போது வதக்கிய மசாலாவுடன் உப்பு மிளகாய்த்தூள் மஞ்சள் தூள் தனியா தூள் கரம் மசாலா மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்றாக வதக்கவும்

    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சிறிதளவு தண்ணீர் சேர்த்து ஐந்து நிமிடம் கொதிக்க வைக்கவும் இப்பொழுது மசாலா தயார்

    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பூரி செய்வதற்கு மைதா மாவு ரவை உப்பு தண்ணீர் சேர்த்து பிசைந்து கொள்ளவும் அதை ஒரு மணி நேரம் ஊற விட்டு சப்பாத்தியை போல் தேய்த்து அதை வட்ட வடிவில் வெட்டி எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்

    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    வருத்த பூரியை பொடி செய்து ஒரு தட்டில் போட்டு அதன் மேல் தயார் செய்து வைத்துள்ள மசாலாவை ஊற்றவும்

    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இப்பொழுது அதன் மேல் பொறியாக நறுக்கிய பெரிய வெங்காயம் கொத்தமல்லி, துருவிய கேரட்டை சேர்க்கவும்

    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    மேலே ஓம பொடி சேர்க்கவும்

    மசாலா பூரி(masala puri recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
  10. 10

    இப்பொழுது சுவையான மசாலா பூரி தயார்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Haniyah Arham
Haniyah Arham @haniyahar
02 செப்டம்பர் 2022 05:56 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 7th for masala

Keywords

Masal Boori

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
  2. *த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
  3. காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
  4. முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
  5. வெண் பொங்கல்(ven pongal recipe in tamil)
  1. துவரம் பருப்பு மசியல்(thuvaram paruppu masiyal recipe in tamil)
  2. சமோசா ரோல் (Samosa rolls recipe in Tamil)
  3. எக் ஹக்காநூடுல்ஸ்(egg hakka noodles recipe in tamil)
  4. தாளித்த கொழுக்கட்டை(thalittha kolukattai recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16477176
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close