தேங்காய் துருவல் சேர்த்த பால் பாயாசம்(pal payasam recipe in tamil)

KARTHI KA @KARTHIKAAA
தேங்காய் துருவல் சேர்த்த பால் பாயாசம்(pal payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி பின் சேமியாவை அதில் சேர்த்து பொன்னிறமாக வறுத்தெடுக்கவும்
- 2
மற்றொரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் மற்றும் பால் சேர்த்து கொதிக்க வைத்து வறுத்த சேமியா மற்றும் ஜவ்வரிசியை சேர்த்து நன்கு வேக விடவும்
- 3
ஒரு கடாயில் நெய் ஊற்றி முந்திரி மற்றும் சாரா பருப்பு இவை இரண்டையும் சேர்த்து பொன்னிறமாக வறுத்து அதில் தேங்காய் துருவலை சேர்த்து நன்கு வறுக்க வேண்டும் பின் அதை பாயாசத்தில் சேர்க்க வேண்டும்
- 4
பாயாசம் மிதமான சூட்டில் இருக்கும் போது மில்க் மேல் மற்றும் சர்க்கரை சேர்த்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16477484











கமெண்ட்