குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#ATW1 #thechefstory

#ATW1 #thechefstory

மேலும் படிக்க

காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil)

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258

#ATW1 #thechefstory

#ATW1 #thechefstory

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

  • 1/2 கிலோ காளிஃபிளவர்
  • 3 ஸ்பூன் கான்பிளவர் மாவு
  • 1 ஸ்பூன் மைதா
  • 2 ஸ்பூன் அரிசி மாவு
  • 2 ஸ்பூன் கடலை மாவு
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1 1/2 ஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 4 ஸ்பூன் சிக்கன் 65 மசாலா
  • சிறிதளவுகேசேரி பவுடர்
  • 1/2 ஸ்பூன் வரமிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் லெமன் சாறு
  • 1 ஸ்பூன் தயிர்
  • 1/4 லிட்டர் எண்ணெய்
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முதலில் காலிஃபிளவர் சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் பிறகு வாணலியில் தண்ணீர், மஞ்சள் தூள் சேர்த்து அதில் நறுக்கிய காலிஃபிளவரை சேர்த்து வேகவைத்து எடுக்கவும்

    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு ஒரு பாத்திரத்தில் கான்பிளவர் மாவு,மைதா மாவு,அரிசி மாவு, சிக்கன் 65 மசாலா, கேசரி பவுடர், தயிர், இஞ்சி பூண்டு விழுது, வரமிளகாய் தூள், லெமன் சாறு,கடலை மாவு, உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்

    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அதில் வேக வைத்துள்ள காலிஃபிளவரை சேர்த்து கலந்து 10 நிமிடம் ஊறவைக்கவும்

    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் அதில் காலிஃபிளவரை சேர்த்து பொறித்த எடுக்கவும்

    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    இப்பொழுது சுவையான அருமையான காலிஃபிளவர் சில்லி தயார்

    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    காளிஃபிளவர் சில்லி(cauliflower chilli recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

ரேணுகா சரவணன்
ரேணுகா சரவணன் @cook_28752258
02 செப்டம்பர் 2022 18:03 அன்று
இல்லத்தரசி, சமையல் ஆர்வம் எனது குடும்பத்திற்காக
மேலும் படிக்க

கமெண்ட் (2)

Renukabala
Renukabala @renubala123
06 செப்டம்பர் 2022 09:30
Super
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 1st for cauliflower
  2. 3rd for கடலை எண்ணெய்
  3. 8th for காய்கறி

Keywords

சில்லி Cauliflower

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. இனிப்பு பிடி கொழுக்கட்டை(inippu podi kolukattai recipe in tamil)
  2. *த்ரீ இன் ஒன் ரோட் சைடு சட்னி*(roadside chutney recipe in tamil)
  3. முட்டைகோஸ் சில்லி(cabbage chilly recipe in tamil)
  4. அரிசி தேங்காய் பாயாசம்(rice coconut payasam recipe in tamil)
  5. காளான் கிரேவி(roadside kalan recipe in tamil)
  1. கட்டோரி சென்னா சாட்(katori channa chat recipe in tamil)
  2. இனிப்பு பூரண மோதகம் (Cocount sweet stuffed modakam recipe in tamil)
  3. வெஜ் புலாவ்(veg pulao recipe in tamil)
  4. ரவா கேசரி மோதகம் (rava Kesar modakam recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16478531
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close