வெண்பொங்கல்(venpongal recipe in tamil)

JAMRIN @jamrin
வெண்பொங்கல்(venpongal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அரிசி மற்றும் பருப்பை நன்கு அலசி எடுத்து கொள்ளவும்
- 2
ஒரு கப் அரிசிக்கு மூன்று கப் தண்ணீர் என்ற கணக்கில் தண்ணீரின் அளவு அதில் சிறிதளவு சீரகம் மற்றும் மிளகு சேர்த்து ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்
- 3
நன்கு வெந்தவுடன் இரண்டு டம்ளர் பால் சேர்த்து மசித்து விடவும்
- 4
பின் ஒரு கடாயில் 5 டேபிள்ஸ்பூன் நெய் சேர்த்து சீரகம் மிளகு முந்திரி பருப்பு கறிவேப்பிலை சேர்த்து தாளித்து வெண்பொங்கலில் சேர்க்கவும் வெண்பொங்கல் பரிமாற தயார்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16480317








கமெண்ட்