கோவைக்காய் வறுவல்(kovaikkai varuval recipe in tamil)

punitha ravikumar @VinoKamal
கோவைக்காய் வறுவல்(kovaikkai varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கோவைக்காயைக் கழுவி ரவுண்டு ரவுண்டாக கட் செய்து வைக்கவும். ஒரு அகன்ற வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கோவைக்காயை சேர்த்து 5 நிமிடம் நன்கு வதக்கவும்.
- 2
இதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும். பின் மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கவும். பின் மூடி சிம்மில் வைத்து 5 நிமிடம் வேக வைக்கவும். அடிக்கடி கிளறி விடவும்.
- 3
வெந்ததும் பொட்டுக்கடலைத் தூள், தேங்காய் துருவல், கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும். பின் இறக்கவும். சாதத்துடன் கலந்து சாப்பிட சுவையாக இருந்தது. சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர் சாதம் போன்றவற்றிற்கு தொட்டுக்கொள்ள மிகவும் ஏற்றது.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பனீர் வறுவல்(paneer varuval recipe in tamil)
பனீரை வெங்காயத்துடன் மசாலா சேர்த்து வதக்கி செய்தேன். பனீர் ஜூஸியாக மிக அருமையாக இருந்தது. punitha ravikumar -
பிச்சிப் போட்டக் கோழி வறுவல்(chicken varuval recipe in tamil)
நாட்டுக்கோழிக் குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து சிறிது சிறிதாக பிச்சிப் போட்டு வெங்காயம் சேர்த்து வறுப்பது. சுவை அலாதியானது. punitha ravikumar -
காளான் காலிஃப்ளவர் மசால்(mushroom cauliflower masala recipe in tamil)
ஸ்டஃபிங் தோசை செய்ய இந்த மசாலா செய்தேன். ஹோட்டல் சுவையில் அசத்தலாக இருந்தது. punitha ravikumar -
-
மொகல் கைமா வறுவல்(moghal kheema varuval recipe in tamil)
கொத்தின மட்டனில் செய்யக்கூடியது. கடைசியாக இறக்கும் சமயத்தில் முட்டை பொடிமாஸ் செய்து சேர்த்து இறக்கினால் சுவை சூப்பர். punitha ravikumar -
-
-
-
-
தண்டுக்கீரை போண்டா(thandukkeerai bonda recipe in tamil)
தண்டுக்கீரையைப் பொடியாக கட் செய்து, கடலைமாவுடன் சேர்த்து செய்தது. punitha ravikumar -
நிலக்கடலை, அவல் உப்புமா(peanut aval upma recipe in tamil)
அவல் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏற்றது. சத்தானது. இதில் நிலக்கடலை வேக வைத்து சேர்த்து செய்தால் மிகவும் சுவையாக இருக்கும். punitha ravikumar -
-
தக்காளித் தொக்கு(tomato thokku recipe in tamil)
மிகவும் சுலபமான ரெஷிபி. ஆனால் மிகவும் சுவையாக இருக்கும். #DG punitha ravikumar -
-
தேங்காய் அரைத்து விட்ட பருப்பு சாம்பார்(sambar recipe in tamil)
இந்த சாம்பார் தேங்காய், சின்ன வெங்காயம் நெய்விட்டு வறுத்து அரைத்து செய்யவேண்டும். சாதத்துடன், இட்லி, தோசைக்கு மிகவும் அருமையாக இருக்கும். punitha ravikumar -
-
-
உருளைக்கிழங்கு, கத்தரி சிம்பிள் ஃப்ரை(brinjal potato fry recipe in tamil)
இந்த டிஷ் சாம்பார் சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றிற்கு ஏற்றது. punitha ravikumar -
-
இட்லி உப்புமா(idly upma recipe in tamil)
மீதமான இட்லியை பொடியாக உதிர்த்து செய்யும் இந்த உப்புமா மிகவும் அருமையாக இருக்கும். செய்வது மிகவும் சுலபமானது. punitha ravikumar -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
-
-
புடலங்காய் கூட்டு(pudalangai koottu recipe in tamil)
#CF7பருப்பு சேர்த்தாமல் செய்யும் இக்கூட்டு, சுவையாகவும், செய்ய மிக சுலபமானதும் கூட. நீங்களும் முயற்சித்துப் பாருங்கள். punitha ravikumar -
-
-
முருங்கைக் கூழ் கடைசல்(mashed drumsticks pulp recipe in tamil)
இது முருங்கைக்காயை வேக வைத்து நடுவில் இருக்கும் கூழை மட்டும் எடுத்து புளி சற்று சேர்த்து செய்வது. சத்து நிறைந்த சுவையான ரெஷிபி. punitha ravikumar -
முட்டை பணியாரம்(egg paniyaram recipe in tamil)
முட்டை பணியாரம் செய்வது மிகவும் சுலபமானது, சுவையானது. punitha ravikumar
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16480000
கமெண்ட்