குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.
பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்
#ATW2 #TheChefstory

இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.
பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்
#ATW2 #TheChefstory

மேலும் படிக்க

வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)

Rithu Home
Rithu Home @rithuhomemohana

இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.
பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்
#ATW2 #TheChefstory

இரண்டு பொருட்கள் மட்டும் வைத்து உடனடியாக சுலபமாக செய்யக் கூடியது.
பத்து நிமிடத்தில் ஸ்வீட் சாப்பிடலாம்
#ATW2 #TheChefstory

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

10நிமிடங்கள்
மூன்று நபர்கள்
  • 200தோல் இல்லாத வேர்க்கடலை வறுத்தது
  • 200கிராம் வெல்லம் சுத்தமானது
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

10நிமிடங்கள்
  1. 1

    200 கிராம் தோல் இல்லாமல் வேர்க்கடலை வறுத்தது. அதை எடுத்து மிக்ஸியில் போட்டு கொரகொரப்பாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.

    வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதே போல் 200 கிராம் நல்ல சுத்தமான வெல்லத்தை எடுத்து அதையும் மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று விடவும்.

    வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் அதனுடன் கொரகொரப்பாக அரைத்த வேர்க்கடலைப் பொடியையும் சேர்த்து ஒன்றாக மிக்ஸியில் 2 சுற்று ஓடவிட்டு தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

    வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பின்னர் நன்றாக பிசைந்து உருண்டையாக செய்து பரிமாறவும்

    வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Rithu Home
Rithu Home @rithuhomemohana
09 செப்டம்பர் 2022 14:26 அன்று
என் பெயர் மோகனா ..எனக்கு சமையல் செய்வது பிடிக்கும் ..என் வீட்டில் நான் மட்டுமே சமைப்பேன் ..நான் கொங்கு நாட்டு சமையலை அதிகமாக விரும்பி சமைப்பேன் ..எனக்கு அதிக விருப்பம் சைவத்தில் தான்.. அசைவம் சாப்பிட விருப்பம் குறைவுதான்..அசைவ உணவுகளையும் நான் சமைப்பேன் ..என் சமையலை செய்து பார்த்து ஆதரவு தாருங்கள் நன்றி வணக்கம் ..
மேலும் படிக்க

கமெண்ட்

G Sathya's Kitchen
G Sathya's Kitchen @Cook_28665340
09 செப்டம்பர் 2022 17:25
Superb
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Groundnut உருண்டை Balls

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிம்பிள் தக்காளி சட்னி(simple tomato chutney recipe in tamil)
  2. ஸ்வீட் கொழுக்கட்டை(sweet kolukattai recipe in tamil)
  3. கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)
  4. வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
  5. பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil)
  1. முட்டை பீட்ரூட் பொரியல்(egg beetroot poriyal recipe in tamil)
  2. பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil)
  3. சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)
  4. வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492625
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close