குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW2

#TheChefStory #ATW2

மேலும் படிக்க

பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW2

#TheChefStory #ATW2

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

35 நிமிடம்
4 பரிமாறுவது
  1. 1கப் மைதா மாவு
  2. 2 முட்டை
  3. 1/2கப் சர்க்கரை
  4. 1/4கப் எண்ணெய்
  5. 1ஸ்பூன் வெண்ணிலா எசன்ஸ்
  6. 1டீஸ்பூன் பேக்கிங் பவுடர்
  7. 1/4கப் காய்ச்சிய பால்
  8. 200கிராம் வெண்ணெய்
  9. 1 1/2கப்சர்க்கரை
  10. தேவையானஅளவு ரெயின்போ ஸ்பிரிங்கல்ஸ்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

35 நிமிடம்
  1. 1

    ஒரு பவுலில் முட்டை சேர்த்து பீட்டர் வைத்து நன்கு அடித்து கொள்ளவும். பிறகு சர்க்கரை, வெண்ணிலா எசன்ஸ் சேர்த்து பீட்டர் வைத்து கிரிமியாக வரும் வரை அடித்து கொள்ளவும்.

    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பிறகு இதில் எண்ணெய் சேர்த்து மீண்டும் அடித்து கொள்ளவும்.

    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    மைதா மாவு, பேக்கிங் பவுடர் சேர்த்து சலித்து எடுத்தபின் இதில் சேர்த்து பால் கலந்து கரண்டியால் கட்டிகள் இல்லாமல் கலந்து விடவும்.

    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பேக்கிங் ட்ரேயில் பட்டர் பேப்பர் வைத்து தயார் செய்த கலவையை ஊற்றி தட்டி கொள்ளவும்.

    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    ஓவனை கன்வக்ஷன் மோடில் 170 டிகிரி ப்ரீஹூடட் செய்த பின் இந்த பேக்கிங் ட்ரேவை ஓவனில் வைத்து 35லிருந்து 40 நிமிடம் வரை பேக் செய்து எடுத்து கொள்ளவும்.

    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    பட்டர் கிரீம் தயார் செய்ய சர்க்கரையை மிக்ஸியில் நன்கு பவுடர் போல அரைத்து எடுத்து கொள்ளவும்.

    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    ஒரு பாத்திரத்தில் அறையின் வெப்ப நிலை உள்ள பட்டர் எடுத்து பீட்டர் வைத்து பீட் செய்து எடுத்து கொள்ளவும்.கொஞ்சம் கொஞ்சமாக சர்க்கரை பவுடர் சேர்த்து பீட்டர் வைத்து அதிகம் வைத்து அடித்து கொள்ளவும்.

    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
  8. 8

    இதன் நிறம் வெண்மையாக மாறும் வரை மற்றும் பாத்திரத்தை கீழ் பக்கமாக திருப்பினால் கிரீம் கொட்டாமல் இருக்க வேண்டும். இப்போது பட்டர் கிரீம் தயார். இதை கேக் மீது தடவி ஸ்பிரிங்கல்ஸ் சேர்த்து அலங்கரித்து பரிமாறவும். பட்டர் கிரீம் கேக் தயார். நன்றி

    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    பட்டர் கிரீம்  கேக்(butter cream cake recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
09 செப்டம்பர் 2022 14:08 அன்று

Top Search in

  1. 4th for cream

கமெண்ட் (3)

Renukabala
Renukabala @renubala123
10 செப்டம்பர் 2022 16:17
Yummy
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. சிம்பிள் தக்காளி சட்னி(simple tomato chutney recipe in tamil)
  2. கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)
  3. ரவா கேக்(rava cake recipe in tamil)
  4. வேர்க்கடலை நாட்டு சக்கரை லட்டு(peanut jaggery laddu recipe in tamil)
  5. ஸ்வீட் கொழுக்கட்டை(sweet kolukattai recipe in tamil)
  1. ஹெல்த்தி நட்ஸ் ட்ரின்க்(healthy nuts drink recipe in tamil)
  2. முட்டை பீட்ரூட் பொரியல்(egg beetroot poriyal recipe in tamil)
  3. வேர்க்கடலை உருண்டை(peanut balls recipe in tamil)
  4. சிகப்பு அரிசி பொங்கல்(red rice pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16492188
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close