கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)

கடலை மாவு நட்ஸ் பர்பி (Gram flour nuts burfi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பர்பி செய்ய தேவையான பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் சர்க்கரை,தண்ணீர் சேர்த்து கலந்து கொதிக்கவிடவும். சர்க்கரை நன்கு கரைந்து,பிசுக்கு பதம் வந்ததும் இறக்கவும்.
- 3
முந்திரி பருப்பை மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடித்து தயாராக வைக்கவும்.
- 4
கடாயை ஸ்டவ்வில் வைத்து சூடானதும் நெய் சேர்த்து, அத்துடன் கடலை மாவு, முந்திரி பவுடர் சேர்த்து நன்கு வறுக்கவும்.
- 5
வாசம் வரும் வரை வறுத்து, அதில் தயார் செய்து வைத்துள்ள சர்க்கரை பாகு சேர்க்கவும்.
- 6
பின்னர் நன்கு கலந்து
கொண்டிருந்தால் கொஞ்சம் கெட்டியாக வரும்.அப்போது நெய் சேர்த்து மிதமான சூட்டில் கலந்தால் ஓரம் ஒட்டாமல் வரும் வரை கலந்து இறக்கவும். - 7
பின்னர் பட்டர் பேப்பர் போட்டு வைத்துள்ள ட்ரேயில் சேர்த்து சமமாக தேய்த்து விடவும்.
- 8
மேலே சீவி வைத்துள்ள பாதாம்,பிஸ்தா மற்றும் வெள்ளரி விதை தூவி அழுத்தி,கட் செய்து விடவும்.
- 9
பின்னர் விருப்பப்படி துண்டுகள் போட்டு,ஒரு தட்டில் வைக்கவும்.
- 10
இப்போது மிக மிக சுவையான கடலை மாவு நட்ஸ் பர்பி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
உலர் பழங்கள் பர்பி /Dry Fruits Burfi (Ularpazhankal burfi recipe in tamil)
#Nutrient3#book பேரீச்சையில் இரும்புச்சத்து நார்ச் சத்து அதிகமாக உள்ளது . ட்ரை ஃப்ரூட்ஸ் மற்றும் நட்ஸ் வகைகள் தரும் எனர்ஜி, புரோட்டின், இரும்புச்சத்து வைட்டமின், நார்ச்சத்து உள்ளிட்ட சத்துக்கள் அதிகம். இதில் எண்ணில் அடங்கா சத்துக்கள் அதிகம் உள்ளது. Shyamala Senthil -
-
-
-
நட்ஸ் பவுடர் & பால்(nuts powder milk recipe in tamil)
#HJமிகவும்,வாசனையானது. சுவையானது.குழந்தைகளின் உடல் எடை கூட்ட, இதை நாம் வீட்டிலேயே தயாரித்து கொடுக்கலாம். Ananthi @ Crazy Cookie -
-
பாதாம் பர்பி(badam burfi recipe in tamil)
#ThechefStory #ATW2சுவை சத்து இனிப்பு கொண்ட பாதாம் பர்பி #SWEET Lakshmi Sridharan Ph D -
-
-
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
பிஸ்தா பாதாம் பர்பி(pista badam burfi recipe in tamil)
#SA #choosetocookசுவை சத்து நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
குலோப் ஜாமுன் மிக்ஸ் ஹல்வா(gulab jamun mix halwa recipe in tamil)
#ATW2 #Thechefstory Nithya Lakshmi -
நட்ஸ் & டிரை ப்ரூட் லாடு (Nuts and dryfruits laadu recipe in tamil)
#Deepavali #kids2 #Ga4முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பிஸ்தா பருப்பு, வால்நட், உலர் திராட்சை, ஏலக்காய்த்தூள், சர்க்கரை, பாசிப்பருப்பு, கொண்டு செய்த ஹெல்த்தி ஸ்வீட். வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Meena Ramesh -
-
-
-
-
-
கடலை மாவு லட்டு (பேசன் லட்டு) (Besan laddo recipe in tamil)
#family#nutrient3#arusuvai1#goldenapron318வது வாரம் Afra bena -
தம் ரோட் ஹல்வா(Dum roat ka halwa recipe in tamil)
#Thechefstory #ATW2சென்னை வாசிகளுக்கு மட்டுமல்லாமல் பல பேருக்கு மிகவும் பிரபலமான ட்ரிப்ளிகேனில் இருக்கக்கூடிய பாட்ஷா அல்வா வாலா கடையில் சிக்னேச்சர் டிஷ் ஆன தம் ரூட் அல்வா ரெசிபியை நான் உங்களோடு பகிர்ந்துள்ளேன்.Fathima
-
-
-
-
-
நட்ஸ் அவல் ஸ்வீட் (Nuts,Puffed rice sweet recipe in tamil)
நட்ஸ், சர்க்கரை, தேங்காய் கலந்து செய்த இந்த நட்ஸ் அவல் ஸ்வீட் சுவாமிக்கு பிரசாதமாக படைக்க மிகவும் உகர்த்தது. விரத நாட்களில் சாப்பிட மிகவும் ஏற்ற உணவு. குறிப்பாக ஸ்டவ் தேவையில்லை. சமைக்காத சத்தான உணவு.#CF6 Renukabala -
ஹெல்த்தி நட்ஸ் மில்க்ஸ்ஷேக் (Healthy nuts milkshake recipe in tamil)
#cookwithmilk குழந்தைகளுக்கு மிகவும் ஹெல்தியான நட்ஸ் மில்க் ஷேக் Prabha muthu
More Recipes
கமெண்ட் (8)