கேரளா ஸ்பெசல் ஓணம் அவியல்(kerala style aviyal recipe in tamil)

கேரளாமக்கள் தடியங்காய், வெள்ளரிக்காய் எல்லாவற்றிலும் சேர்க்கிறார்கள்.
கேரளா ஸ்பெசல் ஓணம் அவியல்(kerala style aviyal recipe in tamil)
கேரளாமக்கள் தடியங்காய், வெள்ளரிக்காய் எல்லாவற்றிலும் சேர்க்கிறார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையானகாய்களை கட்பண்ணிக் கொள்ளவும்.தேங்காய் துருவிக்கொள்ளவும்.
- 2
ஒவ்வொன்றாககாய்களைகழுவி குக்கரில் போடவும்.அரைஸ்பூன்மிளகாய்தூள்,கால்ஸ்பூன் மஞ்சள்தூள் சேர்க்கவும்.
- 3
உப்புப் போடவும்.நன்கு கலந்து விட்டு தேவையான தண்ணீர்விட்டு குக்கரை மூடவும்.
- 4
முருங்கக்காயை மட்டும்தனியாகஒரு விசில் வைக்கவும்.தேங்காய்துருவல், பச்சைமிளகாய், சீரகம்,மஞ்சள்தூள் கால்ஸ்பூன் இவைகளைகொஞ்சம் கொரகொரப்பாகஅரைக்கவும்.
- 5
குக்கரை திறந்து தனியாகவேகவைத்த முருங்கக்காயைச்சேர்த்து பின் அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
- 6
நன்கு கலந்துவிட்டு கொதிக்கவிடவும்.பின்கருவேப்பிலை சேர்க்கவும்.
- 7
தயிர் சேர்க்கவும்.fresh தேங்காய் எண்ணெய் சேர்க்கவும்.
- 8
ஒன்று போல் சேர்ந்து கொதித்தஉடன் இறக்கி விடவும்.சுவையான கேரளா அவியல் ரெடி.அன்னப்பறவைபோல்அழகிய வெள்ளைநிறத்தில் அவியல் ரெடி.
- 9
சுவைத்து மகிழுங்கள்.🙏😊நன்றி.மகிழ்ச்சி.
Keywords
Similar Recipes
More Recipes
- கத்திரிக்காய் மசாலா(brinjal masala recipe in tamil)
- பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)
- பீட் ரூட் பச்சிடி (Kerala style beetroot pachidi recipe in tamil)
- கேரளா சைடு,*ஆப்பிள் மோர்க் குழம்பு *(apple mor kulambu recipe in tamil)
- சர்க்கரை உப்பேரி(sweet upperi recipe in tamil)




























கமெண்ட் (3)