சர்க்கரை உப்பேரி(sweet upperi recipe in tamil)

#KS - Onam special
நேந்திரன் காய் உப்பேரி எவ்ளவு முக்கியமானதோ அதே போல் தான் வெல்லம் சேர்த்து செய்த சர்க்கரை உப்பேரி இல்லாமல் ஓணம் இல்லை என்றே சொல்லலாம்... அந்த அளவு முக்கியமானதும் . மிக சுவையானதும்...
சர்க்கரை உப்பேரி(sweet upperi recipe in tamil)
#KS - Onam special
நேந்திரன் காய் உப்பேரி எவ்ளவு முக்கியமானதோ அதே போல் தான் வெல்லம் சேர்த்து செய்த சர்க்கரை உப்பேரி இல்லாமல் ஓணம் இல்லை என்றே சொல்லலாம்... அந்த அளவு முக்கியமானதும் . மிக சுவையானதும்...
சமையல் குறிப்புகள்
- 1
கேரளாவில் சர்க்கரை உப்பேரி என்றால் வெல்லம் சேர்த்து செய்யும் சிப்சை தான் சொல்லுவார்கள். முதலில் நேந்திரன் காயை தோல் எடுத்து நன்கு கழுகி அதை இரண்டாக வெட்டி பிறகு கொஞ்சம் கனமாக வெட்டி வைத்துக்கவும்... மெல்லிசாக இருக்க கூடாது
- 2
ஸ்டவ்வில் வாணலி வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி நன்கு காய்ந்ததும் வெட்டி வைத்த காயை போட்டு 2 நிமிடம் வறுத்த பிறகு மீடியும் சூட்டில் வைத்து திருப்பி விட்டு நன்கு வறுக்கவும்
- 3
நன்றாக வறுப்பட்டிருந்தால் எடுத்து உடைக்கும்போழுது தூளாக உடையானும் அதுதான் பக்குவம். நன்கு வறுத்து எடுத்து நன்றாக ஆற விடவும்
- 4
ஒரு கடாய் ஸ்டவ்வில் வைத்து வெல்லம் முழுகும் அளவு தண்ணீர் சேர்த்து கரைந்ததும் அதை வடி கெட்டி ஒரு கம்பி பதம் வரும் வரை கொதிக்க விடவும்
- 5
பிறகு வறுத்து ஆற வைத்திருக்கும் வறுவலை வெல்ல பாகில் கொட்டி நன்றாக் கலந்து கிளறி விடவும். வெல்ல பாகு முழுவதும் வறுவலில் சேர்ந்து கலந்து விடும். ஸ்டவ் ஆப் செய்து விடவும்
- 6
அதன் பிறகு தான் சுக்கு, ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கலந்து கிளறி விடவும்
- 7
கடைசியாக ஒன்றோடு ஓன்று ஒட்டாமல் இருக்க சக்கரை சேர்த்து நன்கு கலந்து விட்டால் அருமையான கிரிஸ்பியான் சுக்கு வாசமுடன் கிறிஸ்பியான மிகவும் ருசியான சர்க்கரை வரட்டி உப்பேரி சாப்பிட தயார்.... கண்டிப்பாக எல்லோரும் செய்து பார்க்கவும்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
நேந்திரன் காய் உப்பேரி (Banana chips recipe in tamil)
#KS - Onam special - banana chipsகேரளா என்றாலே முதலில் நினைவுக்கு வருகிறது சிப்ஸ் தான்......ஓணம் பண்டிகைக்கு எல்லோர் வீட்டிலும் கண்டிப்பாக நேந்திரன் காய் சிப்ஸ் பண்ணுவார்கள்...... ஒன்னஸத்யா சாப்பாட்டில் இந்த சிப்ஸ் மிக முக்யாமான ஓன்று... Nalini Shankar -
சிறு பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
#ksஎல்லாம் தேங்காய் மயம். ஓணம் ரேசிபிக்களில் ஒன்று பயதம் பருப்பு தேங்காய் பால் பாயசம் . தேங்காய் பால் கூட தேங்காய் துருவல் சேர்ந்தது Lakshmi Sridharan Ph D -
ஹெல்தி ஓட்ஸ் லட்டு - சர்க்கரை இல்லாமல் (Healthy oats laddu recipe in tamil)
சர்க்கரை இல்லாமல் வெல்லம் மற்றும் ஓட்ஸ் கொண்டு செய்யப்பட்ட ஹெல்தி லட்டு #skvdiwali vishwhak vk -
சர்க்கரை பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalபொங்கல் தினத்தன்று நாங்கள் எப்பொழுதும் புது பச்சரிசியில் தான் பொங்கல் வைப்போம். அதுவும் பாலில் தான் சர்க்கரை பொங்கல் செய்வோம். மிக மிக சுவையாக இருக்கும். Meena Ramesh -
மாம்பழ தேங்காய் பர்ஃபி(mango coconut burfi recipe in tamil)
#birthday2 மாம்பழம்.தேங்காய் பர்ஃபி மிக சுவையானது.... மாம்பழத்துடன் தேங்காய் சேர்த்து பர்ஃபி செய்து பார்த்தேன் மிக மிக சுவையாக இருந்தது.... Nalini Shankar -
தைத்திருநாள் பானை பொங்கல்/ சர்க்கரை பொங்கல்(sakkarai pongal recipe in tamil)
எப்போதும் செய்யும் சர்க்கரை பொங்கல் தான் வானில் செய்யும் போது அதுவும் தைத்திரு நாளுக்காக செய்யும்போது மிகவும் சந்தோஷமாகவும் சர்க்கரைப் பொங்கல் சுவையாகவும் இருக்கும். Meena Ramesh -
இனிப்பு பிடி கொழுக்கட்டை (Sweet pidi Kozhukattai recipe in Tamil)
*வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மிக எளிமையாக செய்திடலாம் இந்த கொழுக்கட்டையை.*இது ஆவியில் வேகவைத்து செய்வதால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவரும் சாப்பிடலாம், இரும்பு சத்து மிகுந்தது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
தேங்காய் போளி (Thenkaai boli recipe in tamil)
இது ஸ்டஃப் செய்த போளி இல்லை. தேங்காய், முந்திரி, நாட்டு சக்கரை. ஏலக்காய். குங்குமப்பூ, ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு, சேர்த்து பாலுடன் போளி செய்தேன். மைதா போல் இல்லாமல், ஆல் பர்ப்பஸ் என்ரிச்ட் கோதுமை மாவு கால்ஷியம், விட்டமின் D, புரதம் நிறைந்தது. சுவையான போளி எளிதில் செய்யக்கூடியது #coconut Lakshmi Sridharan Ph D -
சேமியா பாசிபருப்பு பாயசம்(semiya pasiparuppu payasam recipe in tamil)
#newyeartamilதமிழ் புத்தாண்டு தினத்தில் சேமியா, பாசி பருப்பு,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து நான் செய்த மிக சுவையான பாயசம்.... Nalini Shankar -
நோன்பு அடை (Nonbu adai recipe in tamil)
காரடையான் நோன்பு அன்று பிரசித்தமாக செய்யப்படும் பிரசாதம். இதனுடன் உருகாத வெண்ணெயும் சேர்த்து படைக்கவேண்டும்.#photo AlaguLakshmi -
சக்கரவள்ளி கிழங்கு இனிப்பு போண்டா(sweet potato bonda recipe in tamil)
#FRWeek - 9சக்கரைவள்ளி கிழங்கு வைத்து ஈவினிங் ஸ்னாக் இனிப்பு போண்டா செய்து பார்த்தேன் சுவையாக இருந்துது... 😋 Nalini Shankar -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
உளுந்தங்கஞ்சி(ulunthu kanji recipe in tamil)
உளுத்தம்பருப்பு அரைத்து சிறிதளவு அரிசி மாவு, வெல்லம் சேர்த்து செய்த இந்த கஞ்சி மிகவும் வலு சேர்க்கக் கூடியது. முக்கியமாக வளரிளம் பெண்களுக்கு ஏற்றது. punitha ravikumar -
பாசிப்பயறு சுயம் (Paasipayaru suyam recipe in tamil)
#deepfry பாசிப்பயிறு , உளுந்து இவை இரண்டுமே வளரும் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்தான உணவு. Siva Sankari -
-
முட்டை 65(egg 65 recipe in tamil)
அசைவ பிரியர்களுக்கு முட்டை ஒரு வரபிரசாதம். அந்த அளவு முட்டை சேர்க்காத உணவு இல்லை என்று சொல்லலாம். பிரிட் ரைஸ், பிரியாணி, கேக், ஐஸ் கிரீம் என எல்லாவற்றிலும் முட்டை இன்றியமையாத ஒன்றாக உள்ளது. அதே போல் 65 உணவு வகைகள் விரும்பாதவர்கள் இல்லை என சொல்லலாம். அந்த வகையில் இங்கு முட்டை 65 செய்முறை பற்றி பார்க்கலாம். #KE Meena Saravanan -
-
-
விரத சர்க்கரை பொங்கல்(sweet pongal recipe in tamil)
#VTஇந்த சர்க்கரை பொங்கல் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் மிகவும் பிரபலமான ஒன்று கொஞ்சமும் அதன் சுவை மாறாம செய்திருக்கிறேன் 1 ஸ்பூன் சாப்பிட்டா கூட முழு திருப்தி அதிக நேரம் அதன் சுவை நாவில் இருக்கும் இன்னும் வேண்டும் என்று நினைக்க தோன்றும் எனக்கு ஃபோட்டோ அதிகம் எடுக்க முடியலை கோவிலில் செய்த உணவு அதனால அதிகம் ஃபோட்டோ எடுக்க முடியலை Sudharani // OS KITCHEN -
பனை வெல்ல சக்கரைப் பொங்கல் (Palm sugar Sweet pongal recipe in tamil)
#SAசர்க்கரைப்பொங்கல் எப்போது செய்தாலும் அனைவரும் விருப்பி சுவைப்பர்கள். இந்த ஆயுத பூஜைக்கு நான் பனை வெல்லம் சேர்த்து சர்க்கரை பொங்கல் செய்துள்ளேன். நல்ல சுவை, வித்யாசமாக இருந்தது. Renukabala -
பேரிச்சம்பழ போளி (Peritchampazha poli recipe in tamil)
#flourபேரிச்சம் பழம் வெல்லம் சேர்த்து மைதா மாவில் செய்த போளி Vaishu Aadhira -
சுவையான உக்காரை(ukkarai recipe in tamil)
#CF2பாரம்பர்யமாக தீபாவளி அன்று செய்ய கூடிய கடலைப்பருப்புடன் வெல்லம் சேர்த்து செய்ய கூடிய சுவை மிக்க ஸ்வீட் தான் உக்காரை... Nalini Shankar -
கோதுமை பைனாப்பிள் ஸ்பான்ச் கேக்
#bakingdayகோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து செய்த கேக் வெள்ளை சர்க்கரை சேர்க்க வில்லை அதனால் ஹெல்தியான கேக் Vijayalakshmi Velayutham -
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
உருளைக்கிழங்கு அல்வா (Potato halwa recipe in tamil)
#pot - Potato halva#newyeartamilவித்தியாசமான சுவையில் தமிழ் வருஷபிறப்பிற்ப்பிர்க்காக எனது முயற்சியில் நான் செய்து பார்த்த உருளைக்கிழங்கு அல்வா,சுவையில் கோதுமை அல்வாவை மிஞ்சும் அளவு மிக மிக ருசியாக இருந்தது....எல்லோருக்கும் எனது தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. 🎉 Nalini Shankar -
சிவப்பு காராமணி இனிப்பு சுண்டல். (Sivappu kaaramani inippu sundal recipe in tamil)
#pooja.. சிவப்பு காராமணி வைத்து வெல்லம் சேர்த்து செய்யும் சுண்டல்.. Nalini Shankar -
கருப்பு கவுணி உண்ணி அப்பம்... (Black rice unni appam recipe in tamil)
#HF - கவுணி.கேரளா உண்ணி அப்பம் மிகவும் பிரபலமானது, மிக சுவையானதும்... அதேபோல் ஹெல்தியான கவுணி அரிசி மாவில் செய்து பார்த்தேன்.. மிக மிக சுவையாகவும்,சாப்ட்டாக்கவும் இருந்தது... Nalini Shankar -
வெல்ல சீடை(seedai recipe in tamil)
#KJ - ஸ்ரீ கிருஷ்ணஜெயந்தி 🌷🌿..கோகுலஷ்டமிக்கு கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்தமானது உப்பு சீடை, வெல்ல சீடை, அப்பம், அவல்.. இதை பூஜைக்கு பிரசாதமாக நிவேதனம் செவ்வார்கள்.... நான் செய்த வெல்ல சீடை செய்முறை... Nalini Shankar -
-
கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது...... karunamiracle meracil
More Recipes
- வெஜிடபிள் மட்டன் குருமா(veg mutton kurma recipe in tamil)
- கேரளா ஸ்பெசல் ஓணம் அவியல்(kerala style aviyal recipe in tamil)
- கத்திரிக்காய் மசாலா(brinjal masala recipe in tamil)
- பீட் ரூட் பச்சிடி (Kerala style beetroot pachidi recipe in tamil)
- பீட் ரூட் பச்சடி கேரளா ஸ்டைல்(kerala style beetroot pacchadi recipe in tamil)
கமெண்ட்