குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW3

#TheChefStory #ATW3

மேலும் படிக்க

எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil)

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan

#TheChefStory #ATW3

#TheChefStory #ATW3

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

40 நிமிடம்
4 பரிமாறுவது
  • 7 வேக வைத்த முட்டை
  • 2 வெங்காயம்
  • 2 தக்காளி
  • சிறியதுண்டு இஞ்சி
  • 7பல் பூண்டு
  • 1ஸ்பூன் வெள்ளை எள்
  • 1/2ஸ்பூன் மஞ்சள்
  • 1ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1ஸ்பூன் மல்லி தூள்
  • 1/2ஸ்பூன் கர மசாலா
  • தேவையானஅளவு உப்பு
  • தேவையானஅளவு பிரஷ் கிரீம்
  • 1பிரியாணி இலை
  • 2 கிராம்பு
  • 1 பட்டை
  • 1 ஏலக்காய்
  • 3 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

40 நிமிடம்
  1. 1

    கடாயில் எண்ணெய் விட்டு உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து வேக வைத்த 5 முட்டை சேர்த்து சிறிது நேரம் பிரட்டி தனியாக எடுத்து வைத்து கொள்ளவும்.

    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    அதே கடாயில் எண்ணெய் விட்டு பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளித்து வெங்காயம் சிறிதாக நறுக்கி சேர்த்து வதக்கவும். பிறகு மிக்ஸியில் வெங்காயம், இஞ்சி,பூண்டு, எள் சேர்த்து அரைத்து எடுத்து கொள்ளவும்.

    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பிறகு அரைத்ததை இதில் ஊற்றி கலந்து விடவும். தக்காளி சேர்த்து நன்கு கலந்து விடவும். இதில் மிளகாய் தூள்,உப்பு, மஞ்சள் தூள்,மல்லிதூள்,கரமசாலா சேர்த்து வதக்கவும். தக்காளி நன்கு மசித்து வர வேண்டும்.

    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பிறகு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கலந்து விடவும்.எண்ணெய் விட்டு வரும் வரை மூடி வைத்து வேக வைக்கவும்.

    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    பிறகு பிரட்டி எடுத்த முட்டை சேர்த்து கலந்து விடவும். இதில் பிரஷ் கீரிம் சேர்த்து கலந்து விட்டு பின்னர் வேக வைத்த 2 முட்டை ஒன்றை துருவி எடுத்து இதில் சேர்த்து கலந்து விடவும்.

    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மூடி வைத்து எண்ணெய் விட்டு வரும் வரை வேக வைத்து கொள்ளவும்.

    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
  7. 7

    சூப்பரான எக் மசாலா கறி தயார். நன்றி

    எக் மசாலா கறி(egg masala curry recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 7 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Kavitha Chandran
Kavitha Chandran @Kavi_chan
14 செப்டம்பர் 2022 12:14 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Masala Curry

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. மீன் குழம்பு (fish curry recipe in Tamil)
  2. வேர்க்கடலை கத்திரிக்காய் கார கறி(brinjal curry recipe in tamil)
  3. தலைப்பு : முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு(drumstick curry recipe in tamil)
  4. உருளைக்கிழங்கு பட்டாணி மசாலா கிரேவி (Potato Green peas masala gravy)
  5. கீரை அரிசி அடை(keerai adai recipe in tamil)
  1. மீன் குழம்பு (fish curry recipe in Tamil)
  2. கடப்பா(kadappa recipe in tamil)
  3. கடலை கறி(kadala curry recipe in tamil)
  4. வெஜ் பிரியாணி(veg biryani recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16494933
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close