சமையல் குறிப்புகள்
- 1
அரிசி உளுந்து கடலைப்பருப்பு இவை அனைத்தையும் தனித்தனியாக ஊற வைக்கவும்
- 2
உளுந்து அரைத்துக் கொள்ளவும் உளுந்து அரைத்த பின் அரிசியை சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 3
சீரகம் வரமிளகாய் மஞ்சள் தூள் இவை அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்
- 4
இவை அனைத்தையும் அரைத்த பின் இந்த கலைவியிலேயே கடலைப்பருப்பையும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்
- 5
பின் இவை அனைத்தையும் அரிசி உளுந்து மாவில் சேர்த்து கொள்ளவும்
- 6
இன்னொரு பாத்திரத்தில் கடுகு வெங்காயம் பச்சை மிளகாய் கருவேப்பிலை பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்து இந்த மாவில் சேர்த்துக் கொள்ளவும்
- 7
மாவு தயாராக உள்ளது இப்போது அடை தோசை சுட்டு சாப்பிடலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16495706



















கமெண்ட்