குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil)

SHERIN
SHERIN @sherin6

பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil)

SHERIN
SHERIN @sherin6
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

45 நிமிடம்
மூன்று பேர்
  • 100 கிராம் வெங்காயம்
  • 2 தக்காளி
  • 1துண்டு பட்டை 4 ஏலக்காய் 3 லவங்கம்
  • 2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு பேஸ்ட்
  • 1/4 டீஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  • 1டீஸ்பூன் மல்லித்தூள்
  • 2 டேபிள் ஸ்பூன் மிளகு பொடி
  • 1/2டீஸ்பூன் சீரகப்பொடி
  • தேவையான அளவுஉப்பு
  • 1 டம்ளர் தண்ணீர்
  • 1கை அளவு கொத்தமல்லி 2 கொத்து கருவேப்பிலை
  • 100 மில்லி நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

45 நிமிடம்
  1. 1

    குக்கரில் பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும் அதன் பின் மட்டன் சேர்த்து உப்பு சேர்த்து கிளற வேண்டும்

    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    கறியில் பச்சை வாசனை சென்றதும் மஞ்சள் தூள் மிளகாய் தூள் மல்லித்தூள் சீரகத்தூள், மிளகுத்தூள் என அனைத்தையும் சேர்த்து மிதமான தீயில் வதக்க வேண்டும்

    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அதன் பின் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும் வெங்காயம் பாதி வெந்ததும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும் தக்காளி பாதி வெந்ததும் சிறிதளவு தண்ணீர் ஊற்றி ஐந்து விசில் வரும் வரை வேக விடவும்

    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    மட்டன் நன்றாக வெந்ததும் அது தனியா வைத்துக் கொள்ளவும்

  5. 5

    பின் ஒரு கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி மிளகாய் தூள் மிளகுத்தூள் இவை இரண்டையும் சேர்த்து மிதமான தீயில் வறுத்து பின் வேக வைத்துள்ள மட்டனை சேர்த்து கொத்தமல்லி கருவேப்பிலை சேர்த்து கிளறி பரிமாறவும்

    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பெப்பர் மட்டன்(pepper mutton recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

SHERIN
SHERIN @sherin6
11 செப்டம்பர் 2022 07:27 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Top Search in

  1. 8th for பெப்பர்

Keywords

பெப்பர் Goat

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. சிறு  பருப்பு தேங்காய் பால் பாயசம்(moong dal payasam recipe in tamil)
  2. ஈசி சட்னி(easy chutney recipe in tamil)
  3. உள்ளி தீயல்(ulli theeyal recipe in tamil)
  4. அடை(adai recipe in tamil)
  5. ஃபிஷ் ஃப்ரை(fish fry recipe in tamil)
  1. ஈசி சட்னி(easy chutney recipe in tamil)
  2. அடை(adai recipe in tamil)
  3. ஃபிஷ் ஃப்ரை(fish fry recipe in tamil)
  4. உள்ளி தீயல்(ulli theeyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16495741
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close