மில்க் பவுடர் ஸ்வீட்🤤😋🤤(milk powder sweet recipe in tamil)

Mispa Rani @cook_20136737
மில்க் பவுடர் ஸ்வீட்🤤😋🤤(milk powder sweet recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அடி கனமான பாத்திரத்தில் பால் ஊற்றி, பால் பவுடர் சேர்த்து நன்கு கிளறிக் கொண்டே இருக்க வேண்டும்.
- 2
கட்டிகள் இல்லாமல் கிளறி விட வேண்டும்.
- 3
இப்பொழுது அதில் சர்க்கரை போட்டு நன்கு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.
- 4
கெட்டியான பதம் வந்தவுடன், அதில் இரண்டு ஸ்பூன் நெய் விட்டு கிளறி, நெய் தடவிய தட்டு அல்லது பவுலில் ஊற்றி பரப்பி விட்டு அதன் மீது பொடியாக சீவிய பாதாம் தூவி, துண்டுகள் போட்டு சாப்பிடலாம். சுவையான மில்க் பவுடர் ஸ்வீட் தயார் 😋😋🤤🤤
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16512568















கமெண்ட்