அவரக்காய் குழம்பு(avaraikkai poriyal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு குக்கரில் என்னை சேர்த்து அதில் சூடான பிறகு அதில் பட்டை கிராம்பு சேர்த்து அதனுடன் வெங்காயத்தை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்
- 2
இப்போது அதனுடன் அறிந்து வைத்துள்ள அவரைக்காய் சேர்த்து வதக்கிக் கொள்ளவும். இப்போது அதனுடன் இஞ்சி பூண்டு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 3
மிக்ஸியில் தக்காளியை அரைத்து அதை அதில் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 4
இப்போது அதில் உப்பு மஞ்சள் தூள் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்
- 5
வதக்கிய பிறகு அதில் அறிந்த உருளைக்கிழங்கு மற்றும் தேங்காய் பேஸ்ட்டை சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து குக்கரில் மூன்று விசில் விட்டு வேக வைத்துக் கொள்ளவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
-
-
காளான் குழம்பு (Mushroom gravy recipe in tamil)
செட்டி நாடு ஸ்பெஷல் காளான் குழம்பானது சாதம், சப்பாத்தி போன்ற எல்லா உணவுக்கும் பொருத்தமாக, மிகவும் சுவையாக இருக்கும்.#Wt3 Renukabala -
-
வெஜ் சால்னா(veg salna recipe in tamil)
#WDYபிரியா ரமேஷ் கிச்சன் அவர்களது ரெசிபி. இன்று நான் செய்தேன் மிகவும் சுவையாக இருந்தது. joycy pelican -
-
-
முட்டை கிரேவி🍳
இந்த கிரேவி சப்பாத்தி,புலாவ், பிரியாணி என அனைத்துக்கும் சிறந்த காம்பினேஷன்.இது என் சித்தி சோபிதா செய்யும் முறை . BhuviKannan @ BK Vlogs -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16512692
கமெண்ட்