குஸ்கா(kuska recipe in tamil)

SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
Calicut

#BR

குஸ்கா(kuska recipe in tamil)

#BR

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 மணி நேரம்
4 பேர்கள்
  1. 3 கப்பாஸ்மதிஅரிசி -
  2. 3பெரியவெங்காயம்-
  3. 1 கட்டுமல்லிதழை-
  4. 1 பெரிய துண்டுஇஞ்சி -
  5. 3பச்சைமிளகாய்-
  6. 15பூண்டு பல்-
  7. அரை ஸ்பூன்சோம்பு -
  8. 3ஏலக்காய்-
  9. 2கிராம்பு -
  10. சிறிதளவுஜாதிபத்ரி -
  11. 1அன்னாசிப்பூ-
  12. 2பிரிஞ்சிஇலை -
  13. 4தக்காளி-
  14. 1ஸ்பூன்தனி மிளகாய்பொடி -
  15. கால்ஸ்பூன்மஞ்சள்பொடி -
  16. அரைஸ்பூன்கரம்மசாலாப்பொடி -
  17. அரைஸ்பூன்காஷ்மீர்சில்லிப் பொடி-(கலருக்காக)
  18. தேவைக்குஉப்பு -
  19. 6ஸ்பூன்நெய் -
  20. 6ஸ்பூன்எண்ணெய்-
  21. 3 ஸ்பூன்தயிர்-
  22. தேவைக்குதண்ணீர்-

சமையல் குறிப்புகள்

1 மணி நேரம்
  1. 1

    முதலில் தேவையானதைஎடுத்துக் கொள்ளவும்.கட் பண்ணிக்கொள்ளவும்.அரைக்க -இஞ்சி,பூண்டு,பச்சை மிளகாய்

  2. 2

    இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் - 2அரைத்துக்கொள்ளவும்.தாளிக்க சாமான்களை எடுத்துக்கொள்ளவும்.தக்காளியைக்கட்பண்ணிக்கொள்ளவும்.

  3. 3

    மிளகாய்பொடி,மஞ்சள்பொடி,கரம்மசாலாப் பொடி எடுத்துவைக்கவும்.மல்லித்தழையை பொடியாகக்கட் பண்ணவும்.பாஸ்மதி அரிசியை சுத்தம்பண்ணி அரைமணிநேரம் தண்ணீரில் ஊறவைக்கவும்.

  4. 4

    அடுப்பில் குக்கரைவைத்து நெய்+எண்ணெய்விடவும்.தாளிக்கமசாலாப் பொருட்களைப் போடவும்.பின்கட்பண்ணிய வெங்காயம் போடவும்.

  5. 5

    பின் பச்சைமிளகாய்-1 போடவும்.அரைத்த இஞ்சி,பூண்டு,பச்சைமிளகாய் விழுது சேர்க்கவும்.பொடிவகைகளைச் சேர்க்கவும்.

  6. 6

    காஷ்மீர்மிளகாய்பொடி அரைஸ்பூன் சேர்க்கவும்.நன்கு வதக்கி விடவும்.கட்பண்ணிய தக்காளிசேர்க்கவும்.

  7. 7

    தயிர் -3 ஸ்பூன் சேர்க்கவும்.பின் பாஸ்மதிஅரிசியைப் போட்டு தேவையான தண்ணீர்விடவும்.

  8. 8

    புதினா, மல்லிதழை கட்பண்ணிக்கொள்ளவும். அதையும் குக்கரில் சேர்த்து விடுங்கள்.

  9. 9

    உப்புச் சேர்க்கவும்.தண்ணீர் அளவைப் பார்த்து விட்டு குக்கரை மூடவும்.2 விசில் வந்ததும் 3நிமிடங்கள் சிம்மில் வைத்து விட்டு பின் அடுப்பை ஆப் பண்ணவும்.கொஞ்சம் நேரம் கழித்து குக்கரைத் திறக்கவும்.குஸ்கா ரெடி.

  10. 10

    பனீர் டிக்கா,தயிர் பச்சடி,பனீர் புர்ஜி சேர்த்து குஸ்கா சாப்பிடவும்.நல்ல சுவையான குஸ்கா ரெடி.🙏😊நன்றி.மகிழ்ச்சி.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
SugunaRavi Ravi
SugunaRavi Ravi @healersuguna
அன்று
Calicut

Similar Recipes