தக்காளி தொக்கு(thakkali thokku recipe in tamil)

Rakshana
Rakshana @rakshana

#BR

தக்காளி தொக்கு(thakkali thokku recipe in tamil)

#BR

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
2 பேர்
  1. 50 ml எண்ணை
  2. 1 டீஸ்பூன் கடுகு
  3. 1 பெரிய வெங்காயம்
  4. 3 தக்காளி
  5. 2 பச்சை மிளகாய்
  6. 1 கொத்து கருவேப்பிலை
  7. 2 டீஸ்பூன் உப்பு

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்த்து அது சூடான பிறகு அதில் கடுகு சேர்த்து அது புரிந்ததும் பெரிய வெங்காயத்தை சேர்த்து வதக்கி கொள்ளவும்

  2. 2

    இப்போது தக்காளியை சேர்த்து வதக்கிக் கொள்ளவும்

  3. 3

    இப்போது கருவேப்பிலை பச்சை மிளகாய் மஞ்சள் தூள் உப்பு சேர்த்து நன்றாக வதக்கிக் கொள்ளவும்

  4. 4

    இப்போது அரை கிளாஸ் தண்ணீர் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Rakshana
Rakshana @rakshana
அன்று

Similar Recipes