விலை மீன் கருவாடு ப்ரை(vilai meen karuvadu recipe in tamil)
Rumana Parveen @RumanaParveen
விலை மீன் கருவாடு ப்ரை(vilai meen karuvadu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
கருவாடை தண்ணீரில் கழுவி 20 நிமிடங்கள் ஊறவைத்து தண்ணீர் வடித்துக் கொள்ளவும். இதில் மிளகாய் தூள் மஞ்சள் தூள் இஞ்சி பூண்டு விழுது தடவி வைக்கவும்.
- 2
சின்ன வெங்காயத்தை நீளமாக நறுக்கிக் கொள்ளவும் பச்சை மிளகாயை கீறிக் கொள்ளவும். வட சட்டியில் நெய் சேர்த்து சூடானதும் வெங்காயம் பச்சை மிளகாய் சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்கவும்.
- 3
வதங்கிய பின் மசாலா தடவிய கருவாடு சேர்த்து சிறு தீயில் வெங்காயம் பொன்னிறமாகும் வரை வதக்கவும். அவ்வளவுதான் சுவையான விளைமீன் கருவாடு சாம்பார் ரசம் தயிர் சாதத்துடன் சாப்பிட பொருத்தமாக இருக்கும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16517573








கமெண்ட்