முட்டை குருமா(egg kurma recipe in tamil)

ASHRAF NISHA @ASHRAFNISHA
முட்டை குருமா(egg kurma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி பட்டை கிராம்பு, ஏலக்காய் சேர்த்து வெடித்ததும் வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்
- 2
வெங்காயம் வதங்கிய இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும் இஞ்சி பூண்டு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்க வேண்டும்
- 3
தக்காளி நன்கு வதங்கியதும் மஞ்சள்தூள் மிளகாய்த்தூள், மல்லித்தூள் கரம் மசாலா, உப்பு சேர்த்து வதக்கி தேங்காயை நைசாக அரைத்து சேர்த்து தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்
- 4
குருமா நன்கு கொதித்ததும் இரண்டு முட்டையை அதில் உடைத்து ஊற்றி சிம்மில் வைத்து பத்து நிமிடம் வேக விடவும் 10 நிமிடம் கழித்து முட்டையை திருப்பிப் போட்டு அடுப்பை அணைத்து விடவும் இப்போது முட்டை குருமா பரிமாறு தயார்
Keywords
Similar Recipes
More Recipes
- தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
- அவல் வெஜிடபிள் கொழுக்கட்டை (Flatenend rice vegetable Kozhukkatai recipe in tamil)
- விலை மீன் கருவாடு ப்ரை(vilai meen karuvadu recipe in tamil)
- கருப்பட்டி காபி(karuppatti coffee recipe in tamil)
- அவல் உருளை பிரட்ரோல்(aval potato bread rolls recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16520219











கமெண்ட்