காய்கறி அவல் உப்புமா(veg aval upma recipe in tamil)

Sree Devi Govindarajan @cook_28347909
என் கணவனுக்கு பிடித்தமான ரெசிபி
காய்கறி அவல் உப்புமா(veg aval upma recipe in tamil)
என் கணவனுக்கு பிடித்தமான ரெசிபி
சமையல் குறிப்புகள்
- 1
தவாவில் கடலை எண்ணெய் சேர்த்து கடுகு உளுத்தம் பருப்பு தாளிக்கவும். அதனுடன் வெங்காயம் பச்சை மிளகாய் கறிவேப்பிலை இஞ்சி துருவல் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
காய்கறிகளை ஒன்றன்பின் ஒன்றாக சேர்த்து உப்பு கரம் மசாலா சேர்த்து வேக வைக்கவும்
- 3
அவுலில் சிறிது சிறிது தண்ணீர் தெளித்து ஐந்து நிமிடம் வைக்கவும் பின்பு காய்கறி கலவையில் அவளை சேர்த்து ஐந்து நிமிடம் மூடி போட்டு வேக வைக்கவும்.
- 4
சுவைக்கு எலுமிச்சை பழச்சாறு மற்றும் வறுத்த வேர்க்கடலை சேர்த்து பரிமாறலாம்.
- 5
இதற்கு தேங்காய் சட்னி மிக அருமையான காம்பினேஷன்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16522908











கமெண்ட்