டிரை ஃப்ரூட் பாயாசம்(dry fruit payasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் சுடு தண்ணீர் வைத்து அதில் பாதாம் மற்றும் கொப்பரை தேங்காய் ஒரு மணி நேரம் ஊற வைக்கவும்
- 2
இப்போது ஒரு மிக்ஸியில் கொப்பரை தேங்காய் மற்றும் கசகசாவை சேர்த்து அரைத்து அதை பால் எடுத்துக் கொள்ளவும் மூன்று முறை அரைத்து பால் எடுத்து வடிகட்டி கொள்ளவும்
- 3
இப்போது மிக்ஸியில் பாதாம் முந்திரி ஒரு அக்ரூட் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்
- 4
ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து அது சூடான பிறகு அதில் நெய் சேர்த்து அதனுடன் பட்டையை கிராம்பு ஏலக்காய் சேர்த்து அதனுடன் காலணித்த பசும்பாலை சேர்த்து கொதிக்க வைத்துக் கொள்ளவும்
- 5
கொதித்து பசும்பாலுடன் அரைத்து வைத்து தேங்காய் பால் மற்றும் பாதாம் முந்திரி பேஸ்ட்டையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்கவும்
- 6
சர்க்கரை மற்றும் மில்க் மேடு சேர்த்து மீண்டும் ஐந்து நிமிடம் கொடுக்க வேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/16527385











கமெண்ட்